NEET தேர்வில் பங்கேற்கும் தங்கள் பள்ளி மாணவர்கள் சார்பான விண்ணப்ப எண் மற்றும் பதிவெண் மற்றும் E-Box ல் பதிவு செய்த விவரங்களை உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து நாளை (03.09.2020) 11.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து அரசு/அரசுநிதியுதவி/ சுயநிதி   மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

NEET தேர்வில் பங்கேற்கும் தங்கள் பள்ளி மாணவர்கள் சார்பான விண்ணப்ப எண் மற்றும் பதிவெண் மற்றும் E-Box ல் பதிவு செய்த விவரங்களை உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து நாளை (03.09.2020)  11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/அரசுநிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.