NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர் விவரத்தினை 05.11.2021க்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

NEET தேர்வு எழுதிய மாணவ/ மாணவியர் பெயர்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து 05.11.2021க்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்