Neet சார்பான மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களுடன் தலைமையாசிரியர்கள் 28.12.2021 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல்

2020-2021ஆம் கல்வியாண்டில் நடந்து முடிந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர்கள், விண்ணப்பிக்க உள்ள மாணவர்களுடன் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றதற்கான சான்றுகளுடன் (Admission Register, Attendance, ஏற்கனவே பயின்ற பள்ளிகளின் TC (ஒட்டு File)   28.12.2021 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு வேலூர்,அரசு(முஸ்லீம் ) மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்