MOST URGENT – TNTET 2019 – தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு

TNTET 2019 – தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு,

 

08.06.2019 மற்றும் 09.06.2019 ஆகிய நாட்களில் நடைபெறும் TNTET 2019  தேர்வு சார்ந்த முன்னேற்பாடுகளை செய்யும் பொருட்டு வருகை தந்துள்ள முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்பினை ( போதுமான அறை வசதி, Furnitures & Campus cleaning, Drinking water, toilet cleaning ) வழங்குமாறும் மற்றும் அனைத்து தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று  (07.06.2019)  பிற்பகல் தங்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.