MOST URGENT – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile) பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி – III (Part – III) விவரங்களை உள்ளீடு செய்து முடிக்க தெரிவிக்கப்பட்டது – குறுவளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் விவரங்கள் உள்ளீடு செய்து முடிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யக் கோருதல்

அனைத்து குறுவளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் குறுவளமைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile) பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி – III (Part – III) விவரங்களை உள்ளீடு செய்து முடிக்க தெரிவிக்கப்பட்டது – குறுவளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் விவரங்கள் உள்ளீடு செய்து முடிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து குறுவளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் குறுவளமைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்