வேலூர் கல்வி மாவட்டத்தைச் சார்ந்த மெட்ரிக் மற்றும் நர்சரி பிரைமரி முதல்வர்கள் கவனத்திற்கு,
03.04.2019 (புதன் கிழமை) அன்று மாலை 4.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் (SSA) நடைபெறவுள்ள RTE சார்பான அறிவுரைகள் வழங்கும் கூட்டத்திற்கு வேலூர் கல்வி மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி முதல்வர்கள் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
சார்ந்த பள்ளி முதல்வர்கள் கூட்டத்திற்கு வருகைபுரியும்போது தங்கள் பள்ளியின் RTE intake capacity சார்பான விவரத்தை தவறாமல் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது மிகவும் அவசரம்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.