ISRO – PET ARE DEPUTED AS INCHARGE TO GATHER THE CHILDREN FROM NEARBY AND SURROUNDING SCHOOLS REG.

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

ISRO – நிறுவனத்திலிருந்து வரவுள்ள Space on Wheels – Mobile Van – visit – நிகழ்விற்கு பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்ற விவரம் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

ISRO PET LIST