HI-TECH LAB Zoom Meeting for K V.KUPPAM BLOCK and KANIYAMBADI BLOCK- High and Hr.Sec.School HMs

கணியம்பாடி,கே.வி.குப்பம் ஒன்றியங்களைச் சேர்ந்த உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

இன்று  (23.7.2021) மதியம் 12 மணிக்கு ICT வகுப்பு ZOOM மீட்டிங் மூலம் நடைபெறவிருப்பதால் தலைமை ஆசிரியர்கள் தங்கள் Hi-Tech lab மூலம் கலந்து கொள்ள வேண்டும். அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Hi-Tech lab இல் உள்ள அனைத்து System- இம் ஆன் செய்து displayவில் உள்ள browser ஐ பயன்படுத்தி அல்லது பயர்பாக்ஸ் ஐ பயன்படுத்தி Zoom மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும். அனைத்து சிஸ்டமும் ஒரு மணி நேரம் ஆன் செய்து வைக்க வேண்டும். கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி கணியம்பாடி,கே.வி.குப்பம் ஒன்றியங்களைச் சேர்ந்த உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் கலந்து கொள்ள வேண்டும்.

HI-TECH LAB Zoom Meeting for
K V.KUPPAM BLOCK and KANIYAMBADI BLOCK-
High and Hr.Sec.Schools

Time: Jul 23, 2021 12:01 PM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/6139037016?pwd=Z3JxMmpwRzlnbGVZU2dzOVBLL3FTQT09

Meeting ID: 613 903 7016
Passcode: 449975

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்