EMIS WEB PORTAL மூலம் 2019-20 மாணவர் சேர்க்கை/ தேர்ச்சி/ வேறு பள்ளிக்கு மாற்றம்/ நீக்கம் பதிவுகளை ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட)

EMIS WEB PORTAL மூலம் 2019-20 மாணவர் சேர்க்கை/ தேர்ச்சி/ வேறு பள்ளிக்கு மாற்றம்/ நீக்கம் பதிவுகளை ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ளபள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட)கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 6TH PAGE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.