EMIS – மாணவர் விவரங்கள் சரிபார்ப்பு முகாமிற்கு கணினி பயிற்றுநர்களை விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

சார்ந்த மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

EMIS – மாணவர் விவரங்கள் சரிபார்ப்பு முகாமிற்கு இணைப்பில் உள்ள கணினி பயிற்றுநர்களை குறித்த நாட்களில் எதிரே குறிப்பிட்டுள்ள மையத்தில் பணிபுரியும் வகையில் விடுவித்தனுப்ப சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF COMPUTER INSTRUCTORS – CAMP DATE & VENUE

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.