EMIS சார்ந்த பணிகள் முழுமையாக செய்து முடிக்க அனைத்துவகை தொடக்க/நடுநிலை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல்

EMIS சார்ந்த பணிகள் முழுமையாக செய்து முடிக்க அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது சார்ந்த வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உதவியுடன் இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள பணிகளை செய்து முடிக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்பணி உடனடியாக முடிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.