EMIS இணையதளத்தில் School Profile, Teachers’s Profile, Student’s Profile – அனைத்து விவரங்கள் மேம்படுத்துதல் (Updation) – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல்

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

EMIS இணையதளத்தில் School Profile, Teachers’s Profile, Student’s Profile – அனைத்து விவரங்கள் மேம்படுத்துதல் (Updation) – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் வழங்குதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.