CONCERNED HSS SCHOOL HMs- ENTER THE DETAILS REGARDING STATUS OF VIDEO LESSON DOWNLOAD (HITEC LAB)

CONCERNED HMs,

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து HITEC LAB சார்பாக VIDEO LESSONS DOWNLOAD STATUS-ஐ  உடனடியாக

உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இன்று (22.07.2020) பிற்பகல் 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE AND ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்