Celebration of Constitution Day on 26th November 2021

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

அனைத்து பள்ளிகளிலும் நாளை (26.11.2021) அன்று காலை 11.00 மணியளவில் “அரசியலமைப்பு நாள்” உறுதி மொழியினை வாசித்து உறுதி மொழி எடுக்க அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.