
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மேல்நிலை விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளவுள்ள முதுகலை ஆசிரியர்கள் பேருந்து வசதி ஆகிய விவரங்களை நாளை (15.05.2020) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல / வனத்துறை/நிதியுதவி / சுயநிதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மேல்நிலை விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளவுள்ள முதுகலை ஆசிரியர்கள் பேருந்து வசதி ஆகிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக நாளை (15.05.2020) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேல்நிலைத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி கீழ்கண்ட மையங்களில் எதிரே குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கு நடைபெறவுள்ளது.
வேலூர்
டான்பாஸ்கோ மெட்ரிக் மேநிப, காந்திநகர், காட்பாடி – PHY. CHE, MATHS. BIOLOGY, BOTANY, ZOOLOGY, BUSINESS MATHS
டான்பாஸ்கோ மேநிப, காந்