EXAM

மேல்நிலை முதலாமாண்டு மார்ச் /ஏப்ரல்-2023 பொதுத் தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு விடைத்தாள் நகலினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்வது,மறுகூட்டல் , மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது-சார்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் /ஏப்ரல்-2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு விடைத்தாள் நகலினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்வது,மறுகூட்டல் , மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக கீழ்க்குறிப்பிட்டுள்ள  செய்தி குறிப்பினை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளியின்  அறிவிப்பு பலகையில் இது தொடர்பாக மாணவர்களுக்கு தெரியப்படுத்துமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். HSE-First-Year-2023-Exam-Scan-copy-doenloading-Re-valuation-Re-total-II-Apply-Press-ReleaseDownload ஒப்பம்.க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிர

2022-2023 ஆம் கல்வியாண்டில் மார்ச் /ஏப்ரல் -2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களை ஜூன் /ஜூலை -2023 மாதத்தில் நடைபெறவுள்ள துணைத்தேர்வில்  தேர்ச்சி பெற மாணவர்களை  ஊக்குவிக்கும் வகையில்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரப்படி உரிய நாளில் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இதுகுறித்து பாட வாரியாக  கையேடுகள் முதன்மைக் கல்வி அலுவலக edwise vellore Website –ல்  àdata-வில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் Edwise Vellore àDataàuser id –paassword பயன்படுத்தி  பாடவாரியாக கையேடுகள் பதிவிறக்கம் செய்து தேர்ச்சி பெறாத  மாணவர்களுக்கு வழங்கி இணைப்பில் தரப்பட்டுள்ள பாட வாரியாக கீழ்க்குறிப்பிட்டுள்ள நாட்களில் நடைபெறும் சிறப்பு வழிகாட்டி மையத்திற்கு மாணவர்களை  பொறுப்பு ஆசிரியர்களுடன் அழைத்து வர அனைத்து அரசு /ஆதிதிராவிட நல /நகரவை /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.       தங்கள் பள்ளியில் 11 –ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் விவரம் பாடம் வாரியாக மற்றும் தேர்விற்கு விண்ணபித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவர்களின் விவரங்களை இணைப்பில் காணும் Google Sheet

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2023 விடைத்தாள் மறுமதிப்பீடு /மறுகூட்டல் II -விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்வது விண்ணப்பித்த தொகையினை ஆன் -லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அறிவுரைகள் -சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Revised-Instructions-for-RV-RT-pdfDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

NMMS- வேலூர் மாவட்டம் -தேசிய ஊரகத் திறனாய்வுத் தேர்வு -2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களில் -திருத்தம் ஏதும் இருப்பின் இத்துடன் இணைத்துள்ள Google Sheet -ல் பதிவுகள் மேற்கொண்டு உடன் இவ்வலுவலக ஆ4 பிரிவில் 30.05.2023 -க்குள் சமர்பிக்க சார்ந்த அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலை, மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

இணைப்பு https://docs.google.com/spreadsheets/d/1xgkNla0UxlQy53kWUzwee1Eexs1xWtiw6a9a4g-HbnU/edit?usp=sharing ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2022 (TRUST EXAM) 2022-2023 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை – காசோலை வழங்கிய விவரம் பற்றொப்ப படிவம் கோருதல்  –சார்பு  

4509-trust-Download ஓம்.க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த அரசு நகரவை /உயர் /மேல்நிலை /ஆதிதிராவிடர் நல பள்ளித்தலைமை ஆசிரியர்கள் வேலூர் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பலாகிறது.

பத்தாம் வகுப்பு -துணைத் தேர்வு-ஜூன்/ஜூலை -2023 செய்முறைத் தேர்வு – – தனிதேர்வர்கள் -செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ள தெரிவித்தல் -சார்பு

அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 1.SSLC-JUNE-JULY-2023-Science-practical-entrollmentDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் )  வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

10ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் /ஜூலை -2023 தேர்வு எழுத தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள் வரவேற்றல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 10ம் வகுப்பு ஜூன் /ஜூலை -2023  துணைத் தேர்வு எழுத தனித்தேர்வர்கன் விண்ணப்பங்கள் வேலுர் மாவட்டத்தில் கீழ்க்குறிப்பிட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையத்தில் 23.05.2023 முதல் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு மற்றும் கடிதம் இணைத்து அனுப்பப்படுகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் தங்கள் பள்ளியின் தகவல் பலகை மூலமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம்  செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சேவை மைய பள்ளிகளின் விவரம் 1. அரசு முஸ்லிம்

அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

நடந்து முடிந்த மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் 19-05-2023 அன்று வெளியிடப்பட்டது. மேல் நிலை முதலாம் ஆண்டு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான கற்றல் கையேடு பாட வாரியாக தற்போது வழங்கபட்டுள்ளது தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இத்தேர்ச்சி கையேட்டினை வழங்கி அனைவரும் வருகின்ற துணைத் தேர்வு எழுதச் செய்தும் தேர்ச்சிபெறும் வகையில் தலைமை ஆசிரியர்கள் சார்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு தெரிவித்து தோல்வியுற்ற அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இக்கையேட்டினை தங்கள் பள்ளிக்குரிய Edwize Vellore -> DATA->USER ID மற்றும் PASSWORD -ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொண்டு தோல்வியுற்ற மாணவர்கள் அனைவருக்கும் வழங்கி பள்ளிக்கூடம் த

மேல்நிலை முதலாமாண்டு   பொதுத் தேர்வு முடிவுகள் 2023  வெளியிடப்பட்டமை – தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்துதல் விண்ணப்பம் பெறுதல் – சார்பு

அனைத்து வகை  மேல்நிலைப்பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் /ஏப்ரல் -2023 நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு  பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 2023ம் மாதம் நடைபெறவுள்ளது. அத்தேர்வு எழுதுவதற்கு அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை  மேல்நிலைப்பள்ளிபள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 1-june-2023-supplemntry-Exam-Fees-Payment-Karuvoolam-InstructionsDownload 1-Equivalent-subjectsDownload 1-June-2023-Exam-Instruction-to-CEODownload 1-Supplementry-Exam-June-2023-Private-Candidate-i

பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிட்டமை – விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் தொடர்பான செய்திக்குறிப்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பு விவரங்கள் தங்கள் பள்ளியில் தகவல்பலகை மூலம் பொதுமக்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறியும்படி தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1.0-sslc-and-1-provisional-retotal-application-pressDownload 0.-June-July-2023-sslc-supplemtry-examination-time-tableDownload 5.-SSLC-APRIL-2023-RETOTAL-APPLYING-INSTRUCTIONS.Download 6.April-2023-SSLC-Provisional-certificate-downlodeDownload முதன்மைக் கல்வி அலுவலர்  வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.