CIRCULARS

பள்ளிக் கல்வி – தேசிய நுகர்வோர் – உலக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு – நுகர்வோர் கல்வி மற்றும் விழிப்புணர்வு பணிகள் – 2022-2023ஆம் ஆண்டிற்கான தேசிய நுகர்வோர் – உலக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தினம் விழா நடத்துதல் – வேலூர் மாவட்டம் – பள்ளி மாணாக்காகளுக்கு ஓவியப் போட்டி மற்றும் கவிதை / கட்டுரைப் போட்டி நடத்தி முதல் இடம் பிடித்த மாணவர் விவரம் மற்றும் மாணவர்களுடைய படைப்புகளை ஒப்படைக்கக் கோருதல் – தொடர்பாக.

CIRCULARS
Consumer-competitionsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம் – 2022 -அ2023 ஆம் கல்வியாண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி -Hi Tech Lab வாயிலாக நடைபெறவுள்ளது- சார்பு.

CIRCULARS
SS-VLR-DIST-Hi-tech-Lab-reg-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் 03.03.2023 முற்பகல் 11.00 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படவுள்ள கூட்டரங்கில் பள்ளிகளில் குடி நீர் வசதி சார்பான விவரங்கள் கோரியுள்ளதால் காலதாமதம் செய்யாமல் இன்றே இணைப்பில் உள்ள Google Sheet-ல் சார்ந்த விவரங்களை பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசு / நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
இணைப்பு https://docs.google.com/spreadsheets/d/1ciEUreOW21oKyzuQ_zWTnfSv_wNBkzQ8-T9l84j8XM4/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு / நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் 2023 -மார்ச் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடத்தும் பொருட்டு – வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு.

CIRCULARS
301-SMC-03.03.2023-1Download Annexure-1-கூட்ட-நிகழ்வுகள்-1Download Annexure-2-SMC-CwSN-Agenda-03-March-1Download முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர் மாவட்டம்.  பெறுநர் : சார்ந்த அரசு தொடக்க  / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள். நகல் : வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக பணிவுடன் அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர் நடவடிக்கைக்காக.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) தொடர் நடவடிக்கைக்காக.அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்.அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ).

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர்களின் காலிப்பணியிட விவரம் Google link -ல் பதிவேற்றம் செய்ய கோருதல் -சார்பு.

CIRCULARS
இணைப்பு Google link https://docs.google.com/spreadsheets/d/1icmNhJKVeND6F9i1nb8-FRxN5VnWY0dY9VtNZzGEzRA/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2022-2023 (Tamil Nadu Chief Minister’s Trophy Games 2022-2023) – போட்டிகளை  நடத்திட  நடுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை – பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல்  – சார்பு

CIRCULARS
trophy-gamesDownload CM-Trophy-officials-list-16.02.2023-G-mail1Download முதன்மைக் கல்வி அலுவலர்,          வேலூர். பெறுநர் – சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,  வேலூர் மாவட்டம்  (இவ்வலுவலக இணையதள  மூலமாக) நகல் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் ) (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) திருமதி நோயலின் ஜான்,  மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நல அலுவலர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கம்,  காட்பாடி, வேலூர் – 632 014.

பள்ளிக் கல்வி – 2022-2023-ஆம் கல்வியாண்டு அரசு/அரசு உதவி பெறும்  பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கான மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டமை – TNSED Schools App-இல்  பதிவுகள் – மேற்கொள்ளுதல் சார்ந்த அறிவுரை வழங்குதல் –சார்பு

CIRCULARS
TEACHERS-APP-FREE-SCAMEDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் – எடுக்கப்பட்ட தீர்மானம் மீதான நடவடிக்கை – சார்பு.

CIRCULARS
SMC-SDP-Meeting-41-HMs-1Download 1677591077215_Annexure-Vellore-SMC-ResolutionsDownload இணைப்பு :  பள்ளி களின் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர் மாவட்டம்.  பெறுநர் : சார்ந்த அரசு தொடக்க  / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள். நகல் : வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக பணிவுடன் அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர் நடவடிக்கைக்காக.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) தொடர் நடவடிக்கைக்காக.அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்.அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ).

வேலூர் மாவட்டம் – மாபெரும் புத்தக திருவிழா சார்பாக பள்ளிகளில் கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் மற்றும் கல்வி இணை / கல்வி சாரா மன்ற போட்டிகள் நடத்திட அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் நடுநிலை /உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பு.

CIRCULARS
kavithai-pottiDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அரசு / அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், வே.மா., நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி). வட்டாரக் கல்வி அலுவலர்கள் (மாவட்டக் கல்வி அலுவலர் தொடக்க கல்வி ) மூலமாக.