CIRCULARS

ALL HEADMASTERS/ PRINCIPALS ARE INSTRUCTED TO COMPLETE THE EMIS ENTRIES IMMEDIATELY FOLLOW THE INSTRUCTIONS- FOLLOW THE EMIS ID CARD ENTRY TIPS ATTACHED

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள், EMIS  சார்பான விவரங்களை இன்னும் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் உடனடியாக இப்பணியினை முடிக்கும்படியும், இது சார்பாக 23.01.2018 அன்று வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றிடுமாறும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். COMMON POOLல் இருந்து மாணவர் பெயர் எடுக்க இயலவில்லை எனில் RISE REQUEST  optionஐ பயன்படுத்தி ஏற்கனவே பயின்ற பள்ளியிலிருந்து EMIS No. பெறலாம். CLICK HERE TO DOWNLOAD THE EMIS ID CARD ENTRY TIPS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

+1 மற்றும் +2 பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2018 தேர்வு மைய வாரியாக மற்றும் பாடவாரியாக முகப்புத்தாட்கள் விநியோகம்செய்தல்

CIRCULARS
பெறுநர் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்கள், +1 மற்றும் +2 பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2018 தேர்வு மைய வாரியாக மற்றும் பாடவாரியாக முகப்புத்தாட்கள் விநியோகம்செய்தல் சார்பாக இணைப்பில் கண்ட  செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிசெயல்பட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGS - 5509 B5 - Top Sheets Distribution CLCIK HERE TO DOWNLOAD THE CENTREWISE MASTER LIST INCLUDING NEW CLUBBING SCHOOLS CLICK HERETO DOWNLOAD THE HSC Examination - Top Sheets Distribution form முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

RMSA-மாற்றுத்திறன் கொண்ட மாணாக்கர்களுக்கான உள்ளடங்கிய இடைநிலைக்கல்வி திட்டக்கூறு CWSN மாணாக்கர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்துதல்மாற்றுத்திறன் கொண்ட மாணாக்கர்களுக்கான உள்ளடங்கிய இடைநிலைக்கல்வி திட்டக்கூறு CWSN மாணாக்கர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
TO ALL GOVT./GOVT AIDED HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS, மாற்றுத்திறன் கொண்ட மாணாக்கர்களுக்கான உள்ளடங்கிய இடைநிலைக்கல்வி திட்டக்கூறு, CWSN மாணாக்கர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLAOD THE PROCEEDINGS OF THE DPC CLICK HERE TO DOWNLOAD THE ANNEXURE CLICK HERE TO DOWNLOAD THE CWSN sports format23.01.2018 CEO,VELLORE.

TO ALL HMs AND PRINCIPALS-தேசிய வாக்காளர் தினம் 2018 ஜனவரி 25ந் தேதி கொண்டாடுவது தொடர்பாக- 25.01.2018 அன்று இறைவணக்க கூட்டத்தில் உறுதி மொழி ஏற்றல்

CIRCULARS
பெறுநர் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள், தேசிய வாக்காளர் தினம் 2018 ஜனவரி 25ந் தேதி கொண்டாடுவது தொடர்பாக 25.01.2018 அன்று இறைவணக்க கூட்டத்தில் உறுதி மொழி ஏற்றல். இணைப்பில் கண்ட கோப்புகளை பதிவிறக்கம்செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகள்படி செயல்பட தலைமையாசிரியர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGS REGARDING 7654 Voters Day A1 CLICK HERE TO DOWNLOAD THE Uruthi Mozhi CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR FROM ELECTION DEPARTMENT முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் தகவல் அனுப்ப கோருதல்

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசுமேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்ள், (தொழிற்கல்வி பிரிவு உள்ள பள்ளிகள்) இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி கோரிய தகவலை மனுதாரருக்கு அனுப்பிவிட்டு அதன் நகலை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. 0346-RTE Proceedings LETTER OF THE APPLICANT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் – 30.01.2018 அன்று சிறப்பு இறைவணக்க கூட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்

CIRCULARS
பெறுநர் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள், தொழுநோய் ஒழிப்புதிட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பிரச்சாரம் 30.01.2018 சிறப்புஇறைவணக்க கூட்டத்தில்மேற்கொள்ளுதல். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள துணைஇயக்குநர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) அவர்களின் கடிதத்தின் நகல் மற்றும் உறுதிமொழி மற்றும் வினாவிடைகள் ஆகியவற்றை பதிவிறக்கம்செய்து அதில்தெரிவித்துள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING SPARSH முதன்மைக்கல்விஅலுவலர்,வேலூர்.

TO ALL HMs AND PRINCIPALS HR.SEC.SCHOOL +1 AND +2 FEE DETAILS – INSTRUCTIONS

CIRCULARS
TO ALL CATEGORIES OF HEADMASTERS AND MATRIC PRINCIPALS,   DOWNLAOD THE ATTACHMENTS AND FOLLOW THE INSTRUCTIONS REGARDING FEE DETAILS FOR+1 AND +2. PROCEEDINGS FOR HSC - +1 Exam fees ANNEXURE-1 FOR +1 FEE ANNEXURE -1 FOR +1 FEE 2nd Page PROCEEDINGS FOR HSC - Second Year - Examination Fees Instructions ANNEXURE -1 FOR +2 FEE ANNEXURE -1 FOR +2 FEE 2ND PAGE CEO,VELLORE.

TO ALL SCHOOLS – மாநிலகுழந்தைகள் பாதுகாப்பு சங்கம்மூலம் பெறப்பட்ட KOMAL VIDEO என்ற குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு குறுந்தகடு அனுப்புதல்

CIRCULARS
பெறுநர் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள். மாநிலகுழந்தைகள் பாதுகாப்பு சங்கம்மூலம் பெறப்பட்ட KOMAL VIDEO என்ற குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு குறுந்தகடு அனுப்புதல். 3 வீடியோ காட்சிகள் MessageBoxற்கு அனுப்பப்பட்டுள்ளது. தங்கள் பள்ளி Login ID & Password மூலம் உள்நுழைந்து அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படியும். விழிப்புணர்வு குறித்து மேற்கொண்ட நடவடிக்கையும் இவ்வலுவலகத்திற்கு 24.01.2018க்குள் அனுப்பிவைக்கும்படி அனைத்துவகை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள். முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.