CIRCULARS

மார்ச் 2024 – 2025    -ல்  +1  தேர்வு எழுதிய மாணவர்களில்  IIT MADRAS   – ல் DIPLOMA / DEGREE சேரவிருப்பமுள்ள மாணவர்களின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தில் இன்று 15.04.2025 மாலை   3.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / நிதியுதவி / நகரவை / ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
bs degree iit madras25Download https://docs.google.com/spreadsheets/d/1YvMwXQwXzK3J53YXkC1ty4fEfVAwshJNjtYiw8-vuWU/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – வரவு செலவுத் திட்டம் – 04303  பள்ளிக் கல்வி 2024 – 2025 ஆம் நிதியாண்டில் நடைமுறையில் இருந்து வந்த 5 சம்பள கணக்கு தலைப்புகளை 2025 – 2026 ஆம் நிதி ஆண்டில் ஒரே சம்பள கணக்கு தலைப்பில் இணைக்கப்பட்டது – சார்பு

CIRCULARS
1578 a2 2025Download HEAD ACCOUNTDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005இன் கீழ் திரு.பெ.குமார் என்பார் கோரிய தகவல்களுக்கு விவரம் அனுப்புதல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, RTI - kumar - 1305 - A5 - 2025Download RTI - KumarDownload முதன்மைக் கல்வி அலுவலர், (பொ), வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகரவை / மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் – 01.08.2024 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்தமை – ஆசிரியரின்றி உபரியாக உள்ள காலிப்பணியிடங்கள் இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்தது – ஏற்பளித்து ஆணை வழங்கிய விவரங்கள் கோருதல் – சார்பாக

CIRCULARS
அரசு/ நகரவை / மாதிரி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 3227 - A3 - BT Surplus postDownload over all consolidated_31-03-2025Download முதன்மைக் கல்வி அலுவலர், (பொ) வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும்அமைச்சுப் பணியாளர்கள் – 2% பட்டதாரி/தமிழாசிரியர் (TET தேர்ச்சி பெற்றவர்கள்) பணிமாறுதலுக்கு கருத்துருக்கள் கோருதல் – சார்பாக

CIRCULARS
அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும்அமைச்சுப் பணியாளர்களில் 10ம் வகுப்பு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி (D.TEd.,) மற்றும் பி.லிட்., (B.Lit.,) பயின்றவர்கள் மற்றும் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தில் B.Ed பயின்றவர்கள் எவரேனும் இருப்பின் அமைச்சுப்பணியிலிருந்து 2% பட்டதாரி/தமிழாசிரியர் (TET தேர்ச்சி பெற்றவர்கள்) பணிமாறுதலுக்கு கருத்துருக்கள் தயார் செய்து இவ்வலுவலக அ3 பிரிவில் இன்று (28.03.2025)மாலை 04.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

நினைவூட்டு -1 – மிக மிக அவசரம் – பள்ளிக் கல்வி -2024-2025 ஆம் ஆண்டிற்கான மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளுக்கு உழைப்பூதியம் மற்றும் சில்லரை செலவினம் தொகை நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் செலவினம் மேற்கொண்டு உரிய பற்றுச்சீட்டு மற்றும் ரசீது வழங்க 14.03.2025 அன்று சமர்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது, இதுவரை சமர்பிக்கப்படாத பள்ளிகள் உடனடியாக இன்று 28.03.2025 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது, தவறும் பட்சத்தில் சார்ந்த தலைமையாசிரியர்களே முழுபொறுப்பேற்க நேரிடும்.

CIRCULARS
5262-2024 SC-ST EVENING CLASS 2023-2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை – NEET – பயிற்சி வகுப்பு – தொடர்பாக

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு, இணைப்பில் தரப்பட்டுள்ள நீட் வகுப்பில் பயிற்சி பெறவுள்ள தங்கள் பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவிகளை நாளை (28.03.2025) பிற்பகல் 2.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள GDP Hall - ல் மாணவருக்கு   5 நீட் பயிற்சி புத்தகங்களை வழங்கி ஊக்கப்படுத்துதல், அறிவுரைகள் வழங்குதல் மற்றும் வாழ்த்துக்களையும் , மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் வழங்கப்பட உள்ளதால் நீட் பயிற்சியில் கலந்து கொள்ள உள்ள அனைத்து மாணவ மாணவிகளை 2.30  மணிக்கு தவறாமல் ஒரு பொறுப்பு ஆசிரியருடன் கூட்டத்தில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள GDP Hall  நேரம்: 28.03.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி. இணை

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி- வேலூர் மாவட்டம் – பள்ளி மேலாண்மை குழு – பள்ளி அளவில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை (ID Card) வழங்குதல் மற்றும் தன் முகவரி இட்ட கடிதத்தாள் (Letter Pad) அச்சடித்தல் வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Document 4Download முதன்மைக் கல்வி அலுலவர், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு           நாளை (26.03.2025 ) அன்று காலை 10.00 மணியளவில்  GDP Hall  -ல் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு தங்கள் பள்ளிகளில்  (Career Guidance  Teachers) பயிற்சி பெற்ற ஆசிரியர்களை தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் விடுவித்தனுப்ப  அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.