BSNL ஆண்டு கட்டணம் செலுத்துதல் சார்பாக – மிக மிக அவசரம்
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
BSNL ஆண்டு சந்தா கட்டணம் உடனடியாக சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் செலுத்தும்படி அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
BSNL WS