CIRCULARS

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – உயர் நீதிமன்ற ஆணையின்படி தேர்வு நேரத்தில் மாற்றம் – தெரிவித்தல்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – உயர் நீதிமன்ற ஆணையின்படி தேர்வு நேரத்தில் மாற்றம் – தெரிவித்தல்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 - உயர் நீதிமன்ற ஆணையின்படி தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு  சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறை கடிதம் பெறப்பட்டுள்ளது. அக்கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. மேலும் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு DGE PROCEEDINGS - EXAM TIME 23.3.2020 முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் நகல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர் / இராணிபேட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலுர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வ
வேலூர் மாவட்டம் – மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- தேர்வு மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளுதல் –அறிவுரை வழங்குதல் -சார்பு.

அனைத்து தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. வேலூர் மாவட்டம் – மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- தேர்வு மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளுதல் –அறிவுரை வழங்குதல் -சார்பு. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் நகல் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது. வேலூர்/ திருப்பத்தூர்/ அரக்கோணம்/ இராணிப்பேட்டை/வாணியம்பாடி தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.
ஊரக பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க தேவையான பள்ளிகளின் பெயர் பட்டியலை உள்ளீடு செய்ய கோருதல்

ஊரக பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க தேவையான பள்ளிகளின் பெயர் பட்டியலை உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
ஊரகப்பகுதியில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஊரக பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க தேவையான பள்ளிகளின் பெயர் பட்டியலை உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – வரலாறு பாடத்தேர்வு முதன்மை விடைத்தாளுடன் வரைபடம் வழங்குதல்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பளார்கள்  கவனத்தற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டுதலின் படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பளார்கள்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +1 March- 2020,Map Instructions for New Syllabus and old syllabus முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பளார்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III-ல் இருந்து உதவியாளராகப் பணிமாறுதல் பதவி உயர்வு வழங்குதல்- 15.03.2020 நிலவரப்படி தகுதிபெற்றவர்கள் விவரம்கோருதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III-ல் இருந்து உதவியாளராகப் பணிமாறுதல் பதவி உயர்வு வழங்குதல்- 15.03.2020 நிலவரப்படி தகுதிபெற்றவர்கள் விவரம்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களில் மாணவர்கள் கை கழுவுதல் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்

தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களில் மாணவர்கள் கை கழுவுதல் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு, தேர்வு நடைபெறும் நாட்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கட்டுக்காப்பு மையங்களிலிருந்து வழித்தட அலுவலர்கள் மூலமாக Handwash Liquid வழங்கப்படவுள்ளது. அதனை பெற்று தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கு முன்பாக துறை அலுவலர், Squard மற்றும் முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மாணவர்கள் அனைவரும் கைகளை கழுவ முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திட பள்ளிக்கல்வித்துறை மூலமாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்வை புகைப்படமெடுத்து இவ்வலுவலக மின்அஞ்சல் முகவரிக்கு (velloreceo@gmail.com) அனுப்பிவைக்கும்படி அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வு மைய தலைமையாசிரியர்கள் இப்பொருளில் தனி கவனம் செலுத
கொரோனா வைரஸ் காய்ச்சல் – முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆசிரியர்கள், தேர்வு மையங்களில் தலைமையாசிரியர்கள்/ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் – அறிக்கை கோருதல்

கொரோனா வைரஸ் காய்ச்சல் – முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆசிரியர்கள், தேர்வு மையங்களில் தலைமையாசிரியர்கள்/ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் – அறிக்கை கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், (தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள்) கொரோனா வைரஸ் காய்ச்சல் (Covid-19)  - முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆசிரியர்கள், தேர்வு மையங்களில் தலைமையாசிரியர்கள்/ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் அறிக்கை கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக அவசரம்- தேர்வுகள்-மார்ச், ஏப்ரல் 2020  பத்தாம் வகுப்பு-பொதுத்தேர்வுகள் பள்ளி மாணாக்கரின் தேர்வு கூட நுழைவுச் சீட்டு  PART-1 மற்றும் விருப்ப மொழிபாடம் PART-IV தலைமைஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ளுதல்-சார்பாக

அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. மிக அவசரம்- தேர்வுகள்-மார்ச், ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு-பொதுத்தேர்வுகள் பள்ளி மாணாக்கரின் தேர்வு கூட நுழைவுச் சீட்டு PART-1 மற்றும் விருப்ப மொழிபாடம் PART-IV தலைமைஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ளுதல்- கீழ்க்கண்ட அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DGE LETTER முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
CORONA CIRCULARS – AWARENESS AND WORK SCHEDULE TO TEACHERS REG.

CORONA CIRCULARS – AWARENESS AND WORK SCHEDULE TO TEACHERS REG.

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கொரோனா வைரஸ் - விழிப்புணர்வு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்ந்த அறிவுரைகள் நடைமுறைப்படுத்துதல் சார்ந்து. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Corona - holiday work schedule Corona - instruction to hms
அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் ஆக பணிபுரிபவர்கள் – 12.02.2019 தேதியில் தகுதிகாண் பருவம் முடித்தவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு வழங்குதல் – உத்தேச பெயர்ப்பட்டியல் தயாரித்தல் – தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல் – திருத்திய சுற்றறிக்கை

அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில்  கணினி பயிற்றுநர் நிலை-1 – பணியிடங்கள் தோற்றுவித்தது – கணினி பயிற்றுநர் ஆக பணிபுரிபவர்கள் – 12.02.2019 தேதியில் தகுதிகாண் பருவம் முடித்தவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு வழங்குதல் – உத்தேச பெயர்ப்பட்டியல் தயாரித்தல் – தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல் – திருத்திய சுற்றறிக்கை அனுப்புதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட சார்ந்த அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT CLICK HERE TO DOWNLOAD THE EXCEL FORMAT CLICK HERE TO DOWNLOAD THE CHECK LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.