CIRCULARS

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்   –  இந்திய அரசு ஆற்றல் பாதுகாப்பு அமைச்சகம் – தேசிய ஓவியப் போட்டிகள் – தொடர்பாக .

CIRCULARS
Energy-Clubs-competition-Instruction-to-all-CEOSDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – மாநிலைக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிநுவனம் – 2022 – 23 வட்டார வளமைய அளவில் கலந்தாலோசனை கூட்டம் (Teacher Professional Development) ஆசிரியர்களுக்கான – 29.10.2022 அன்று (6 – ஆம் வகுப்பு முதல் 12 – ம் வகுப்பு வரை ) – பயிற்சி நடத்துதல் – சார்பு.

CIRCULARS
SS-VLR-DIST-TPD-Trg-Reg-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அனைத்து அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் – வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு.

CIRCULARS
Vellore-_-SMC-Meeting-Proceeding-28.10.2022-regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

ஆதிதிராவிடர் நலம் – வேலூர் மாவட்டம் – ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவிக்தொகை திட்டம் – 2020 – 2021 மற்றம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டுகளில் கல்வி உதவிக்தொகை பெற விண்ணப்பபிக்க தவறிய பள்ளி மற்றும் மாணாக்கர்களின் விவரம் – சார்பு.

CIRCULARS
DocScanner-Oct-26-2022-15-38Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் (இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை) மகப்பேறு விடுப்பில் உள்ளவர்கள் விவரம் அனுப்பக் கோருதல் – சார்பு.

CIRCULARS
DocScanner-Oct-26-2022-15-39Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

2022-2023 கல்வியாண்டு தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் ( Trust Exam) தேர்வு டிசம்பர் 2022 – EXAM DATE 10-12-2022 – விண்ணப்பங்கள் உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 4509-TRSUT-EXAMINATIONDownload TRUST-PORCEDEREDownload G.O.NO_.256-2Download G-.O.-NO.-960-2Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

அரசு மற்றும் நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்புதல் 01.01.2022 தேதியில் உள்ளவாறு தகுதி வாய்ந்த இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் (தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது)

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
1480-25-10-2022Download Minority-Science-panelDownload Minority-Social-Science-panelDownload English-cov-letterDownload Panel-list-ScienceDownload Panel-list-Social-ScienceDownload Social-Science-cov-letterDownload Maths-cov-letterDownload Panel-list-EnglishDownload Panel-list-MathsDownload Science-cov-letterDownload Tamil-cov-letterDownload Panel-List-TamilDownload // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர்,

2022-2023ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்பு

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2022-2023ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான அறிவுரைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 4478-NR-1Download பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்விஅலுவலர் (இடைநிலை/ தனியார் பள்ளிகள்) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்   –  தீயணைப்பு – மற்றும் மீட்புப்பணிகள் துறை – இயக்ககம் – தீபாவளி – 2022 தீபாவளி பண்டிகையின்போது – தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் – தீப்பாதுகாப்பு  குறித்து பிரச்சாரம் செய்தல் – சார்பு

CIRCULARS
DeepavaliDownload Deepavali-Safety-Instruction-to-all-CEOS-36889-M1-2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.