CIRCULARS

Focused Learners மாணவர்கள் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள excel படிவத்தில் பூர்த்தி செய்து 22.04.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form -ல் பதிவேற்றம் செய்து அதன் நகலினை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்

CIRCULARS
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd3tTMRh1Y6kU0QSRNhnkOkLJE2SZZV6AuSw2TWXC3EIsj8dg/viewform?usp=dialog Focused learners formatDownload

மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி- 2025- 2026ஆம் நிதியாண்டு – அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி – பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் – விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Govt High and Higher secondary school Repair work details - regDownload முதன்மைக் கல்வி அலுவலர், (பொ), வேலூர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 -ன் கீழ் திரு.Y.அதீகுர் ரஹ்மான் என்பார் கோரிய தகவல்களுக்கு பேர்ணாம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய தகவல்கள் அனுப்பி வைக்க தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
RTI அதீகுர் ரஹ்மான்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தைவிதிகள் 1973 – அரசு பணியாளர்கள் – புத்தகங்கள் வெளியிட அனுமதி வழங்குதல் –விதி 8(4) ல் விதித் திருத்தங்கள் தொடர்பான நகல் அனுப்புதல் – சார்பு.

CIRCULARS
1561-1-5Download

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளி – தலைமை ஆசிரியர்கள் – தங்கள் பள்ளிகளில் பணிபுரிந்த, SMC முதுகலை பட்டதாரி – தற்காலிக ஆசிரியர்களில் Scribe பணியில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை விவரங்களை இணைக்கப்பட்டுள்ள Google Linkஇல் உடனடியாக இன்று 21.04.2025 மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்து அதன் நகல் ஒன்றினை இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்க சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/1JLfcHnnYLmKP3PvNXEjwh3nKBh4eJqguvApZ9ytpCP4/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ), வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் –  மாணவர்களுக்கான தேர்வுகள் சார்ந்த சவால்கள் – NCPCR – 19.04.2025 அன்று வேலூர் மாவட்டம் லக்ஷ்மி கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணியளவில் ஒரு நாள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளதால் அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தவறாமல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
STUDENT - EXAM - RESULT - MIND - RELAXDownload vellore (3)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்

மார்ச் 2024 – 2025    -ல்  +1  தேர்வு எழுதிய மாணவர்களில்  IIT MADRAS   – ல் DIPLOMA / DEGREE சேரவிருப்பமுள்ள மாணவர்களின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தில் இன்று 15.04.2025 மாலை   3.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / நிதியுதவி / நகரவை / ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
bs degree iit madras25Download https://docs.google.com/spreadsheets/d/1YvMwXQwXzK3J53YXkC1ty4fEfVAwshJNjtYiw8-vuWU/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – வரவு செலவுத் திட்டம் – 04303  பள்ளிக் கல்வி 2024 – 2025 ஆம் நிதியாண்டில் நடைமுறையில் இருந்து வந்த 5 சம்பள கணக்கு தலைப்புகளை 2025 – 2026 ஆம் நிதி ஆண்டில் ஒரே சம்பள கணக்கு தலைப்பில் இணைக்கப்பட்டது – சார்பு

CIRCULARS
1578 a2 2025Download HEAD ACCOUNTDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005இன் கீழ் திரு.பெ.குமார் என்பார் கோரிய தகவல்களுக்கு விவரம் அனுப்புதல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, RTI - kumar - 1305 - A5 - 2025Download RTI - KumarDownload முதன்மைக் கல்வி அலுவலர், (பொ), வேலூர்.