EXAM

Slip Test-July -2023

சுற்றறிக்கை            அனைத்து வகை உயர்/மேல்நிலை/அரசு நிதியுதவி  பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  மற்றும் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு           அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு  10,11, 12ம் வகுப்பு பாடங்களுக்கான சிறு தேர்வு (Slip Test) வினாக்கள் Edwise Vellore-->Website -->User Id --> Data--> மூலம் அனுப்பப்படவுள்ளது. இத்தேர்வினை 19.07.2023 (புதன்கிழமை) முதல் தினந்தோறும் மாலை நேர சிறப்பு வகுப்பில் நடத்தப்படவேண்டும்.            இத்தேர்வு மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கும் பொருட்டு வழங்கப்படவுள்ளது. தொழிற்கல்வி பாடங்களை பொறுத்தவரை பள்ளி அளவிலேயே சிறு த

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2022 (TRUST EXAM) 2022-2023 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை –தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று தற்போது 9,10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை காசோலை 12.05.2023 அன்று பள்ளிகளுக்கு வழங்கியது. இதுநாள் வரை வங்கி காசோலை வங்கியில் காசக்காமல் உள்ள பள்ளிகள் விவரம் தெரிவித்தல் -உடன் காசக்க கோருதல் -சார்பு

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர்களுக்கான திறனாய்வுத் தேர்வில் 2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று பள்ளிகளில் பயின்று வரும் 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான  வங்கி காசோலை   12.05.2023 அன்று  ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற  தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு  வழங்கப்பட்டது.  எனினும் இதுநாள் வரை இணைப்பில் காணும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட  வங்கி காசோலை எண்  வங்கிகளில் காசக்காமல்  உள்ளனர். எனவே இப்பொருள் சார்பாக இணைப்பில் காணும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் உடன் மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுதப்படுகிறது.   மேலும் (08.07.2023) –க்குள் பணமாக்காமல் மீள முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்திற்க்காக திரும்ப பெறப்படுமாயின் ஏற்படும் நி

நினைவூட்டு -2 பசுமை தமிழ்நாடு திட்டம் ( Green Tamilnadu Mission) – 2023-2024ம் ஆண்டிற்கான மரக்கன்றுகள் நடுதல் – அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் – தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடன் பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து அரசு / ஆதிதிராவிடர் நல /அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024ம் ஆண்டில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் (Green TamilNadu Mission)  மரக்கன்றுகள் பள்ளி வாளாகத்தில் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரங்கள் பார்வையில் காண் தொலைபேசி செய்தி மூலம் கோரப்பட்டுள்ளது.                    எனவே, இப்பொருள் சார்பாக தங்கள் பள்ளியிலுள்ள இடத்திற்கேற்ப தேவையான மரக்கன்றுகளின் எண்ணிக்கை விவரங்கள் இவ்வலுவலக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள Link-னை Click செய்து  விவரங்கள் 24.05.2023-க்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது . எனினும் இதுநாள்

வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக-2023-2024- 12 ஆம் வகுப்பு கணக்கு தீர்வு புத்தகம்(ஆங்கில வழி ) கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக்கொள்ள தெரிவித்தல் – சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2398-pta-maths-english-book-1Download பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்.வேலூர் மாவட்டம்.               நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது. 

மார்ச்/ஏப்ரல் -2023 இடைநிலை -மேல்நிலை பொதுத் தேர்வு -தனிதேர்வு மையத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு உழைப்பூதியம், மதிப்பூதியம், சில்லரைச் செலவினம் தொகை விடுவித்த விவரம் -தெரிவித்தல் -சார்பு

அனைத்து இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2023 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு அனைத்து இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2023 தனித்தேர்வு மையங்களில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான உழைப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சில்லரைச் செலவினம்  விடுபட்ட தொகை வேலுர் மாவட்டம், கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தலைமையாசிரியர் வங்கி கணக்கிற்கு இன்று 30.06.2023 அனுப்பப்பட்ட விவரம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு MERGEDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை இடைநிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் )

வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக-2023-2024 கல்வியாண்டு  12 ஆம் வகுப்பு கணித  தீர்வு புத்தகம்(ஆங்கில வழி )–தேவைப்பட்டியல் –கோருதல் – சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2398Download https://docs.google.com/spreadsheets/d/1YnauM-Hr6koTidBOGquIh53KKN23BKXM0VjjNYCoED4/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் / தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.                            

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் -மார்ச்/ஏப்ரல் -2023 மறுகூட்டல் /மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடுதல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு hse-first-year-rv-rt-result-1Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு -ஏப்ரல் -2023 மறுகூட்டல் முடிவுகள் -வெளியிடுதல் -சார்பு

அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு APRIL-2023-SSLC-EXAM-Retotal-resultDownload ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

NMMS -மாணவர் நலன் கருதி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்  தனிக் கவனம் செலுத்தி இணைப்பில் அனுப்பப்பட்டுள்ள NMMSS Renewal புதுப்பித்தல் 9 Excel Worksheet -இல்  மற்றும் NMMSS Fresh 5 Excel Worksheet-இல் உள்ள அனைத்து விவரங்களையும் சரிபார்த்து  திருத்தங்கள் எதேனும் இருப்பின் உடன் 21.06.2023 மாலை 3.00 மணிக்குள்  வேலூர் மாவட்ட முதன்மைக் அலுவலக ஆ4 பிரிவில் தெரிவிக்குமாறு சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Fresh-allDownload Renewal-AllDownload தொடர்புக்கு : 9791888163 ஒப்பம்.க.முனுசாமிமுதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு உயர் /மேல்நிலை /நிதியுதவி பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்ட் -2023  விண்ணப்பம்-பெறுதல் -கூடுதல் விவரங்கள் -தெரிவித்தல் -சார்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு ESLC-2023-NODEL-INSTRUCTIONDownload ESLC-2023-ONLINE-INSTRUCTIONDownload ESLC-EXAM-2023-ceo-instructionDownload ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பலாகிறது. நகல் மாவட்டக்கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் /தொடக்கப்பளிகள் ) வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.