EXAMINATION

பொதுத்தேர்வு முடிவுகள்-மேல்நிலை முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு -மதிப்பெண் பதிவிறக்கம் செய்தல் ,மறுகூட்டல் /விடைத்தாள் நகலுக்கு விண்ணபித்தல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (statement of marks ) மாணவர்களுக்கு விநியோகித்தல் , துணைத்தேர்வு கால அட்டவணை  -தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு மற்றும் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு SSLC-2025 Provisional, Download Instructions DEO 16 05 2025Download SSLC-2025 Scan copy application Instructions to HMs Through DEO 16 05 2025Download HSE FIRST YEAR MARCH -2025, PROVISIONAL Download Instructions to CEO DEODownload HSE FIRST YEAR MARCH -2025, SCAN COPY Instructions to CEO DEODownload Procedure of scan copy paymentDownload SSLC & HSE FIRST YEAR - 2025 PROVISIONAL DOWNLOAD & SCAN COPY APPLY (2)Download supplementary time table 10 and 11Download //ஓம் .சு.தயாளன்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர்

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மார்ச் /ஏப்ரல் – 2025 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML COPY ) பதிவிறக்கம் செய்தல் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –தொடர்பாக

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் /ஏப்ரல் – 2025 மாதத்தில் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான தேர்வு முடிவுகள் நாளை 16.05.2025  அன்று வெளியிடப்படவுள்ளது.  பள்ளி அளவில் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML COPY ) சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து 16.05.2025 அன்று காலை10.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ,அதே போல் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்தொடர்பான பள்ளி அளவில் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML COPY ) -னை 16.05.2025 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வுகள் –மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு, ஜூன்/ஜூலை-2025 தனித்தேர்வர்கள் சேவை மையங்கள் (Service Centres) மூலம் ஆன்-லைனில் விண்ணப்பித்தல் சார்பான அறிவுரை வழங்குதல் – தொடர்பாக.

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு supplementary exam proceedingsDownload HSE II Year Supplementary Examinations - Application - Instructions revisedDownload //ஓம்.சு.தயாளன்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது

பள்ளிக் கல்வி- தமிழ்நாடு முதலமைச்சரின் திறமை தேடல் தேர்வு- 2024-2025ஆம் கல்வியாண்டிற்கு தேர்வு நடைபெற்றது.  வேலூர் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 7 மாணவர்களுக்கு -பயிற்சி பட்டறை – கோவை மாவட்டத்தில் நடைபெறுதல் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –தொடர்பாக

2210 (1)Download consent form kovai trainingDownload tncmtse result 06.11.2024Download முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),                                                                                                   &n

பள்ளிக்கல்வி -மானியக் கோரிக்கை எண் 43 – மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண்.07         பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற   அரசுப் பள்ளிகளுக்கும். 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ்- வழங்குதல் –தொடர்பாக .

100% ResultDownload 100% RESULT FORMATDownload முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),                                                                                                         &

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு – 2023 -2024 மற்றும் 2024 -2025-ஆம் கல்வியாண்டிற்கு தேர்வு நடைபெற்றது அரச (நிலை) எண்.83 பள்ளிக் கல்வி (அதே)த் துறை நாள் 12.02.2023-க்கு திருத்தம் வெளியிடப்பட்டது. உதவித் தொகை வழங்கிட –அரசு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் –சார்ந்து 

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு - 2023 -2024 மற்றும் 2024 -2025-ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மானவர்களின் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 2210Download G.O.98 tncmtse 30.04.2025Download tncmtse 2023-2024 & 2024-2025 vellore selected candidate detailsDownload tncmtse model formatDownload முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),                                                             &

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச்-2025 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –தோல்வியுற்ற மற்றும் தேர்விற்கு  வருகை புரியாத மாணவ//மாணவிகளுக்கு – சிறப்பு வகுப்புகள் நடத்திட- ஜூன் -2025 சிறப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பித்தல்–பள்ளிகளுக்கு தெரிவித்தல்-சார்பு  

special class proceedingDownload https://docs.google.com/spreadsheets/d/1IL8ypMmngJ9biLm0OQ0_zfx5FuI11DJGZazI3PwVXkY/edit?usp=sharing HSE II Year Supplementary Examinations - Application - Press ReleaseDownload HSE II Year Supplementary Examination - TimetableDownload //ஓம். //                                                                      &nb

பொதுத்தேர்வு முடிவுகள்-மேல்நிலை இரண்டாமாண்டு -மதிப்பெண் பதிவிறக்கம் செய்தல் ,மறுகூட்டல் /விடைத்தாள் நகலுக்கு விண்ணபித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு மற்றும் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு SOM Dowwnload-Scan Copy Application - Press ReleaseDownload SOM Download InstructionsDownload Scan Copy ApplicationDownload Payment ProcedureDownload //ஓம்.சு.தயாளன்// முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ) வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் – 2024-2025 ஆம் கல்வியாண்டு -மேல்நிலை இரண்டாமாண்டு – – பொதுத் தேர்வு முடிவுகள் 08.05.2025 அன்று வெளியிடுதல்- வேலூர் மாவட்டம் மீத்திறன் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு (Minimum Learning Material) வழங்கப்பட்டமை -மீத்திறன் குறைந்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் கோருதல்  – சார்பு

Document 212Download https://docs.google.com/spreadsheets/d/1a6T5tIClMM6mr_xvuwGXM9TYQYHqyMnsm68cZQ7q7wE/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) வேலூர். பெறுநர் , அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல்:          வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு  பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்தாத பள்ளிகள் உடன் அரசு கணக்கில் (e-chalan) மூலம் செலுத்திட -தெரிவித்தல் -சார்பு

2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு  பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் இத்துடன் இணைப்பில் காணும் பள்ளிகள் இதுநாள் வரை செலுத்தவில்லை. எனவே சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் உடன் கீழ்காணும் அரசு கணக்கு தலைப்பில் செலுத்தி அதன் நகலினை உடன் வேலூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்திட தெரிவிக்கப்படுகிறது.   DistrictPAO chennai southService Receiving Department04304 Directorate of government examinationDDO Name 41010118 Account officerRecipt Type FeesSub Type Examination feesAcct Code 020201102AA22713 DistrictPAO chennai southService Receiving Department04304 Directorate of government examinationDDO Na