தேர்வுகள் – தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE), அக்டோபர் 2023 – தேர்வு நாள்.07.10.2023 – தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், வகுப்பினம் – திருத்தம் மேற்கொள்ளுதல் – தொடர்பாக.
3348-name-dob-correctionDownload
//ஓம்.செ.மணிமொழி//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
பெறுநர்
தலைமையாசிரியர்கள்
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி
வேலூர் மாவட்டம்.
நகல்
அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு கனிவுடன் அனுப்பப்படுகிறது.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.