Author: ceo

தேர்வுகள் – தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE), அக்டோபர் 2023 – தேர்வு நாள்.07.10.2023 – தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், வகுப்பினம் – திருத்தம் மேற்கொள்ளுதல் – தொடர்பாக.

3348-name-dob-correctionDownload //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் அனைத்து  அரசு மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம். நகல் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு கனிவுடன் அனுப்பப்படுகிறது.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின்  பொருட்டு அனுப்பப்படுகிறது.

9 மற்றும் 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி – ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்ய தெரிவித்தல் சார்ந்து

CIRCULARS
அரசு / அரசு உதவிபெறும்/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்ய தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். 9-10-CRC-BLOCK-LEVEL-TRAINING-VLR-1Download

பள்ளிக் கல்வி –  இந்திய அரசு எரிசக்தி பாதுகாப்பிற்கான தேசிய விழிப்புணர்வு  ஓவியப் போட்டிகள் 2023 – பள்ளிகளில் நடத்துதல்  – அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
4252.B5.20.10.2023-Energy-Conservation-Painting-Competiton-School-State-National-LevelDownload Energy-conservation-painting-competition-circularDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள். வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – DSM – தேசிய எரிசக்தி பாதுகாப்பு (Energy Club) நாள் / வராம் கொண்டாட்டம் – அரசு பள்ளிகளில் இது தொடர்பாக போட்டிகள் நடத்த தெரிவித்தமை – தொடர்பாக

CIRCULARS
4236.B5.18.10.2023-Energy-Club-website-ReminderDownload Energy-club-list-B5Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு  உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தென்னிந்திய அறிவியல் நாடக விழா 2023 (Southern India Science Drama Festival 2023)  – மாவட்ட அளவிலான அறிவியல் நாடக விழா  நடத்துதல்    – தொடர்பாக

CIRCULARS
4309.B5.20.10.2023-Science-Festival-Drama-district-level-1Download science-drama-festivalDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள். வேலூர் மாவட்டம். நகல் – தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் ) வேலூர் மாவட்டம். (தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /ஆதிதிராவிடர் நல / நகரவை /நிதியுதவி –உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறுதல் –தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல் –சார்ந்து

CIRCULARS
hm-meetingDownload formatDownload      //ஓம்.செ.மணிமொழி //          முதன்மைக் கல்வி அலுவலர்,      வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் அரசு/ஆதிதிராவிட நல /நகரவை / நிதியுதவி  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், வேலூர் மாவட்டம். வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு (இடைநிலை/தனியார் ) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும்அனுப்பப்படுகிறது. நகல் தலைமையாசிரியர்,காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி                                    –கூட்டத்திற்கான  ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது .  

கலைத் திருவிழா 2023-24- பொறுப்பு தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், PDs, BRTEs, PETs, ஆசிரியர்கள் பட்டியல் _ பணியில் இருந்து விடுவிக்க தகவல் தெரிவித்தல் சார்பு…

CIRCULARS
kalai-Thiruvizha-Incharge_11zonDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள். வேலூர் மாவட்டம். நகல் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி/ தனியார் பள்ளிகள் )  வேலூர் மாவட்டம். (தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக))

பள்ளிக் கல்வி –  International Day of Sign Language (IDSL) தொடர்பாக இணைய வழி வினாடி வினா போட்டிகள் – வினாடி வினா போட்டியில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
4350.B5.18.10.2023-International-Day-of-Sign-Language-Quiz-Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள். வேலூர் மாவட்டம். நகல் – தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் )  வேலூர் மாவட்டம். (தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக))

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு – பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ / மாணவியர் பெயர் பட்டியல் அனுப்பக் கோருதல் – சார்பு

CIRCULARS
அரசு /அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு , 3116-kamarajar-student-awardDownload kamarajar-award-Final-student-formatDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு /அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிகையின் பொருட்டு

தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு (TNCMTSE )மற்றும் தமிழ்மொழி இலக்கியத் தேர்வு (TTSE) -Tentative Key answer -இணையதளத்தில் வெளியிடுதல் -தொடர்பாக

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 012929-TNCMTSE-TTS-EXAM-TENTATIVE-KEY-ANSWER-REGDownload //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.