Author: ceo

+1 AND +2 MARCH/APRIL 2018 NR CORRECTIONS-LAST CHANCE

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் முதல்வர்கள், +1 மற்றும் +2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2018 பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப்பட்டியல் பதிவிறக்கம் செய்து சரிபார்த்து திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. செயல்முறைகளில் தெரிவித்துள்ள  அறிவுரைகளை பின்பற்றி திருத்தங்கள் இருப்பின் 27.12.2017க்குள் தனி நபர் மூலமாக இவ்வலுலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

MOST URGENT – BT/PG TO HIGH SCHOOL HM PANEL AS ON 01.01.2017 -REG

CIRCULARS
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2017 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தவர்களின் தற்காலிக முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்படுகிறது. DATA -என்ற  Link-ஐ Click செய்து Messages Click செய்து அதில்  Panel பதிவிறக்கம் செய்துகொள்ளவும். செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறையினை பின்பற்றி விவரங்களை நாளை (21.12.2017) மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். HS HM Panel PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

HALF YEARLY 2017 EXAM-RESULT ANALYSIS-ONLINE ENTRY INSTRUCTIONS

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் தங்கள் பள்ளி மாணவர்களின் விடைத்தாட்களை திருத்தம் செய்து மாணவர்களுக்கு வழங்கி இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறைகளின்படி  இணைய தளத்தில் உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ENTERING PARTICULARS OF TEACHERS AND VACANCY IN DSE WEBSITE

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியில் தலைமையசிரியர், ஆசிரியர்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்களை இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 29.12.2017க்குள் பள்ளிக்கல்வி இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யும்படியும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 29.12.2017 உள்ளீடு செய்ய கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக செயல்படும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/MATRIC PRINCIPALS, ENTER TEACHING & NON-TEACHING STAFF DETAILS IN STAFF REGISTRATION FORM BEFORE 5.00PM on 21.12.2017. THIS IS MOST URGENT

TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/MATRIC PRINCIPALS, ENTER TEACHING & NON-TEACHING STAFF DETAILS IN STAFF REGISTRATION FORM BEFORE 5.00PM on 21.12.2017. THIS IS MOST URGENT. THE HEADMASTERS ARE REQUESTED TO PAY SPECIAL ATTENTION. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST. CEO, VELLORE.

TRAINING TO STUDENTS OF GOVT./ AIDED HR.SEC.SCHOOL FOR COMPETETIVE EXAMS

CIRCULARS
பெறுநர் சார்ந்த அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை  தயார் செய்திடும் பொருட்டு தொடுவானம் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி 24.12.2017 முதல் 31.12.2017 முடிய பயிற்சி வகுப்புகள். Proceedings and Training Centre list முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  

REMINDER-SCRIBE FOR MARCH 2018 +1 & +2 EXAMS-LAST DATE 21.12.2017 BEFORE 2.00 PM

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், நினைவூட்டுதல்-2 மார்ச் 2018 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் சலுகை கோரும் விண்ணப்பங்களை நாளை பிற்பகல் 2.00 மணிக்குள் தவறாமல் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன்பின்னர் விண்ணப்பங்கள் திட்டவட்டமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதுவே இறுதி நினைவூட்டு. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

LAPTOP ERP PENDING SCHOOLS ARE INSTRUCTED TO ENTER IMMEDIATELY WITHOUT DELAY

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள், Laptop ERP entry இன்னும் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக 19.12.2017க்குள் முடிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். DATA Tab-ஐ Click செய்து தங்கள் பள்ளி Login ID மற்றும் Password பயன்படுத்தி Pending School List download செய்துகொள்ளவும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.