Author: ceo

பள்ளிக் கல்வி – ஊதியக் கொடுப்பணை (Pay Authorization) 3000 கூடுதல் பணியிடங்களுக்கு நவம்பர் -2023 முதல் ஏப்ரல் 2024 வரை வழங்கப்பட்டது – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
3000-Surplus-Post-without-person-Pay-Continous-Order-RegDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி, வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் –நடைபெற்று முடிந்த மார்ச் /ஏப்ரல் /ஜூன் -2023 இடைநிலை /மேல்நிலை பொதுத் தேர்வுகள் மற்றும் துணைத் தேர்வர்களின் பட்டுவாடா செய்யப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள்-வேலூர்  அரசுத் தேர்வுகள் உதவி  இயக்குநர் அலுவகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்-தொடர்பாக 

IMG_20231215_0002Download முதன்மைக் கல்வி அலுவலர்  வேலூர். பெறுநர், அனைத்து வகை உயர்,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா.

பள்ளிக்கல்வி -அரசுத் தேர்வுகள் இயக்ககம் -பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு / துணைத் தேர்வு /தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள்களின் ஒளி நகல்(Scan Copy) வழங்குதல், மறுக்கூட்டல் மற்றும் மறுபதிப்பீடு மேற்கொள்ளுதல் பணிகளுக்கான அனுமதி மற்றும் கட்டணம் நிர்ணயம் செய்தல் -அரசாணை வெளியிடப்பட்டது -பள்ளிகளுக்கு தெரிவித்தல்-தொடர்பாக  

அனைத்து வகை உயர்,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா. IMG_20231215_0001Download Go.211-SSLC-retotal-revaluationDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர், அனைத்து வகை உயர்,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா. நகல், வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

நான் முதல்வன் – உயர்கல்வி வழிகாட்டி திட்டம் – வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு 19.12.2023 அன்று ஒரு நாள் மாவட்ட அளவிலான புத்தாக்கப் பயிற்சி – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு 19.12.2023 அன்று ஒரு நாள் மாவட்ட அளவிலான புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படுவது தொடர்பாக இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவற்றை பின்பற்ற சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் CG-Training-VELLOREDownload

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள்-பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் –EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் -மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் குறித்து அறிவுரைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் சலுகைகள் கோரும் தேர்வர்கள் விவரம் –கோருதல் –சார்பு 

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு nominal-roll-updation-proceedings-1Download nominal-10-th-and-11-g.o.-scribeDownload 10th-1-NR-preparation-2024-1Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் பெறுநர், அனைத்து வகை உயர்,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா. நகல், வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நாடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.

HI TECH LAB MOCK DRILL _ DAY 1 PENDING SCHOOLS

14.12.2023 அன்று நடைப்பெற்ற HI TECH LAB MOCK DRILL நிகழ்வில் கலந்து கொள்ளாத பள்ளிகள் பட்டியல் இன்று 15.12.2023 பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் நேரலையில் அனைத்து கணினிகளும் ON செய்ய வேண்டும் mock-drill-pending-Report-14.12.2023Download

பள்ளிக் கல்வி -வரவு செலவு திட்டம் – நலத்திட்டம் சார்ந்து செலவிடப்படாத மீதித் தொகை மற்றும் அதிகமாக ஊதியம் பெற்று வழங்கப்பட்ட தொகையினை (01.04.2023 முதல் 22.11.2023 வரை உள்ள காலங்களில்) செலுத்தப்பட்ட தொகையினை புதிய துணை தலைப்பிற்கு Alternate Memorandum மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
5103-2023-Alternate-MemorandamDownload Change-of-nomenclatureDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் / தனியார் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

நினைவூட்டு – வரவு செலவு – Deaf Account சார்பான விவரங்கள் சமர்பிக்காத இணைப்பில் காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் உடன் கீழ்க்காணும் செயல்முறைகளின் தெரிவித்த அறிவுரைகளை பின்பற்றி உடன் அனுப்பி வைக்க தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
DEAF-ACCOUNT-REMINDERDownload DEAF-PENDING-SCHOOLS-AS-ON-14-12-2023Download MODEL-CHALLANDownload Head-Of-Account-DetailsDownload DEAF-AFTER-RETURN-THE-AMOUNT-FORMDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

2023–2024 ஆம் ஆண்டு உடற்கல்வி ஆசிரியர்கள்,  உடற்கல்வி இயக்குநர் நிலை -1, உடற்கல்வி இயக்குநர் நிலை -2, பொது மாறுதல் கலந்தாய்வு 18.12.2023 தேதியில் முதன்மைக் கல்வி அலுவலத்தில்  நடைபெறுவதால் பொது மாறுதலில் கலந்து கொள்ளுதல் – சார்பு

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை -1, உடற்கல்வி இயக்குநர் நிலை– 2 ஆசிரியர்களுக்கான 2023 -2024 ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வு 18.12.2023 தேதி அன்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறுகிறது இந்த கலந்தாய்வில் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவிக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் PET-PD-1PD-2Download

பள்ளிக் கல்வி – அமைச்சுப்பணி -பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2023 நாளிட்டவாறு முன்னுரிமை தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் சரிபார்த்தல் – சார்ந்து

CIRCULARS
மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை, தொடக்கக்கல்வி, தனியார் பள்ளிகள்) அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் வேலூர் பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2023 நாளிட்டவாறு முன்னுரிமை தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலை பதிவறை எழுத்தர்கள் சரிபார்த்து திருத்தம் ஏதேனும் இருப்பின் 15.12.2023 அன்று முதன்மைக் கல்வி அலுவகத்திற்கு நேரில் வந்து சரிபார்த்து கையொப்பமிட்டு செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் RC-to-LAB-JA-Promotion-panelDownload