Author: ceo

உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிவதற்கான பயிற்சி ஆணை வழங்குதல் தொடர்பாக

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (மெட்ரிக் பள்ளிகள் தவிர) உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆணை வேலுர் மாவட்டக் கல்வி அலுவலக அ1 பிரிவு எழுத்தரிடம் 21-09-2021 அன்று காலை 10.00 முதல் மதியும் 12.00 மணிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்களின் பயிற்சிக்கான ஒப்புதல் சீட்டு இன்று மாலைக்குள் வேலுர் மாவட்டக் கல்வி அலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்விஅலுவலர் வேலு பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் ந

23.09.2021 அன்று அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த அரசு/ அரசு நிதிஉதவி – உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் இரத்து செய்யப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

CIRCULARS
அரசு/ அரசு நிதிஉதவி - உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 23.09.2021 அன்று அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த அரசு/ அரசு நிதிஉதவி - உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் இரத்து செய்யப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்படி மனுதாரர் கோரும் தகவல்களை அளிக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்படி பார்வை (1)-ல் காணும் மனுதாரரின் மனு தகவல் அறியும் சட்டத்தின் உட்பிரிவு 6(3)-ன்படி உரிய நடவடிக்கைக்காக அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்படுகிறது. மனுதாரர் கோருகின்ற தகவலினை நிர்ணயிக்கப்பட்ட காலவரையறைக்குள் மனுதாரக்கு நேரடியாக அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுலவகம் அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS - RTI-BALU-1Download RTIDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

2021-2022- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 20.09.2021 (நாளை) அன்று காலை 8.30 மணிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக (SSA) கூட்ட அரங்கில் நடைபெறுவதாக இருந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான (BRTE) பொது மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்

CIRCULARS
வட்டாரவள மைய மேற்பார்வையாளர்களுக்கு, 2021-2022- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 20.09.2021 (நாளை) அன்று காலை 8.30 மணிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக (SSA) கூட்ட அரங்கில் நடைபெறுவதாக இருந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான (BRTE) பொது மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை திட்டம் – தலைமையாசிரியர்கள் ஆதார் எண் விவரங்கள் UIDAI மூலம் சரிபார்த்து விவரங்களை 23.09.2021க்குள் மாவட்டக்கல்வி அலுவலத்தில் தகவல் தெரிவிக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியக்ளுக்கு, மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை திட்டம் - மாவட்ட ஆட்சியரின் கடிதம் மற்றும் அறிவுரைகளின்படி தலைமையாசிரியர்கள் ஆதார் எண் விவரங்கள் UIDAI மூலம் சரிபார்த்து விவரங்களை 23.09.2021க்குள் மாவட்டக்கல்வி அலுவலத்தில் தகவல் தெரிவிக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Scholarship_20210919_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலுர்

ALL GOVT. HS AND HSS- 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Basic Quiz ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Basic Quiz Hi-Tec Lab மூலம் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TRAINING-THROUGH-HI-TEC-LAB_20210917_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

All GHSS HMs – Intructed to fill the details of 6th to 12th students those who studied in govt schools 2020-2021 in the given Google form

CIRCULARS
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2020-2021ம் ஆண்டில் 6 முதல் 12ம் வகுப்புவரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ/மாணவியர் விவரத்தினைகீழே கொடுக்கப்பட்டள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளித்தல் விவரம் கோருதல் சார்பு

வேலுர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு செயல்முறை கடிதம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2525Download

பள்ளிக்கல்வி – வரவு செலவுத் திட்டம்- 2022- 2023 எண்வகைப்பட்டியல் ( Number Statement )தயார் செய்தல் IFHRMS ல் – எண்வகைப் பட்டியல் சரிபார்தல் – சார்ந்து.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
பள்ளிக்கல்வி - வரவு செலவுத் திட்டம்- 2022- 2023 எண்வகைப்பட்டியல் ( Number Statement )தயார் செய்தல் IFHRMS ல் - எண்வகைப் பட்டியல் சரிபார்தல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் அவர்ளின் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை அரசு உயர்நிலை /மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். IFHRMS-Number-Statement-Procedure-2022-23-for-DDOsDownload New-Microsoft-Word-Document-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. 2. அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்