Author: ceo

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – வழிகாட்டு ஆசிரியர்கள் – பயிற்சி முகாம் நடத்த வழிகாட்டு Zoom Meeting 15.11.2021 நடத்த – அனுமதி அளித்தல் – சார்பு.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – வேலூர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2021 .. வழிகாட்டு ஆசிரியர்கள் – பயிற்சி முகாம் நடத்த Zoom Meeting 15.11.2021 – அனுமதி அளித்தல் – சார்பு. 3393-B1Download 3303-B1-2021.அறிவியல்-இயக்கம்.Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், தலைமை ஆசிரியர்கள் /தாளாளர்கள் /முதல்வர்கள் அனைத்து வகை, நடுநிலை/உயர்நிலை/மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்

Hi-tec Lab assessment testல் சிறப்பாக பதிலளித்த இணைப்பு பட்டியலில் உள்ள மாணவர்களை ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள NTS தேர்வில் பங்கேற்கும் வகையில் 27 நவம்பர் 2021க்குள் விண்ணப்பிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
சார்ந்த அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சென்னை, மாநில திட்ட இயக்குநர் (சமக்கிர சிக்ஷா)  அவர்களின் அறிவுரையின்படி, நடந்து முடிந்த Hi-tec Lab assessment testல் சிறப்பாக பதிலளித்த இணைப்பு பட்டியலில் உள்ள மாணவர்களை ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள NTS தேர்வில் பங்கேற்கும் வகையில் 27 நவம்பர் 2021க்குள் விண்ணப்பிக்க (இணைப்பு பட்டியலில் உள்ள மாணவர்கள் மட்டும்) தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், NTS தேர்வு கட்டணம் மாநில அரசால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களுக்கு மாநில தொடர்பு அலுவலர் கைபேசி எண். 9884608660 -ல் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். STUDENTS-LISTDownload முதன்மைக்கல்வி அலுவலர்

NAS 2021 (National Achievement Survey) சார்பான கூட்டம் அனைத்து ஒன்றியங்களிலும் நாளை (11.11.2021) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இணைப்பில் உள்ள Observer மற்றும் Field Invigilator ஆகியோரை சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் கண்டிப்பாக விடுவித்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், NAS 2021 (National Achievement Survey) சார்பான கூட்டம் அனைத்து ஒன்றியங்களிலும் நாளை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இணைப்பில் உள்ள Observer மற்றும் Field Invigilator ஆகியோரை சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NAS-2021-Block-Co-ordinators-VLRDownload Vellore-District-NAS-2021-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

Matric Schools – Public Health -NTCP – implementation of Tobacco Free Educational Institutions (ToFEI) guidelines – Certain Instructions issued – REG

Matric Schools - Public Health -NTCP - implementation of Tobacco Free Educational Institutions (ToFEI) guidelines கீழ்க்காணும் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். PledgeDownload GOI-Letter-4Download GO-1-LETTERDownload Revised-guidelines-for-Tobacco-free-educational-institutionDownload tobaccoDownload GOI-LetterDownload Appreciation-certificateDownload GOI-Letter-1Download GO-2-LETTERDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன்படி திரு அகமது மாலிக் என்பவர் கோரியுள்ள தகவலினை உடன் அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு தகவல் அறியும் சட்டம் 2005ன் கீழ் கோரப்பட்டுள்ள தகவலின் மனுதாரருக்கு அனுப்பிவைக்கும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RTI-3291_20211110_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

நவம்பர் 14 ஆம் நாள் ஜவஹர்வால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 12 ஆம் தேதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த பேச்சுப்போட்டி கன மழையின் காரணத்தால் இரத்து செய்யப்படுகிறது. போட்டி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், நவம்பர் 14 ஆம் நாள்  ஜவஹர்வால் நேரு அவர்களின்  பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 12 ஆம் தேதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறுவதாக இருந்த பேச்சுப்போட்டி கன மழையின் காரணத்தால் இரத்து செய்யப்படுகிறது. போட்டி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் நகல் மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர்

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு / அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் – 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் – சார்பு

CIRCULARS
அரசு / அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களையும் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து முடிக்கும்படி தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் பெறும்பாலான பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் வங்கி கணக்கு விவரங்கள் உள்ளீடு செய்யப்படாமல் இருப்பது தெரிய வருகிறது. எனவே, சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனிகவனம் செலுத்தி விடுபட்ட மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களையும் இன்று (10.11.2021) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் அவசரம் முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

2021-2022 ஆம் ஆண்டின் உலக சிக்கன நாள் விழா 30.10.2021 அன்று கொண்டாடுதல்- பள்ளி மாணவ/மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பினை வலியுறுத்தி போட்டிகள் நடத்த தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2021-2022 ஆம் ஆண்டின் உலக சிக்கன நாள் விழா 30.10.2021 அன்று கொண்டாடுதல்- பள்ளி மாணவ/மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பினை வலியுறுத்தி போட்டிகள் நடத்த தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். World-Savings-Days-Competition-regardsDownload ந.க.எண்.3277/ஆ4/2021, நாள் .11.2021 (நகல்) தக்க நடவடிக்கைக்காகவும், தகவலுக்காகவும் அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்படுகிறது. பெறுநர் அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். நகல் மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர்

JOB OPPORTUNITIES AVAILABLE IN INDIAN NAVY AND OTHER DEFENCE SERVICES AND TO CREATE AWARNESS AMONG THE STUDENTS COMMUNITY

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS, DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS. ஓ.மு.எண்.3341/ஆ1/2021, நாள் 02.11.2021 தகவலுக்காகவும், தொடர் நடவடிக்கைக்காகவும், அனைத்துவகை தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பப்படுகிறது. Indian-Navy-Job-Opportunities-to-create-awareness-to-the-students-reg-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி செய்தல் சார்பான விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி  வழங்குதல் சார்பாக பள்ளியின் விவரங்களை எவரும் விடுபடாமல் அனைத்து தலைமையாசிரியர்களும்  கீழே கொடுக்கப்பட்டள்ள  இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்