Author: ceo

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு கூடுதல் விடைக்குறிப்புகள் 21.02.2022

CIRCULARS
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இதுவரை நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்புகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மதிப்பீட்டு பணியினை உடன் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SSLC ENGLISH KEY 12TH ECONOMICS TAMIL MEDIUM KEY 12TH BUSINESS MATHS KEY 12TH BIO-ZOOLOGY EM KEY 12TH BIO-ZOOLOGY TM KEY 12th CHEMISTRY EM KEY 12TH COMMERCE EM KEY 12TH COMPUTER APPLICATIONS EM KEY 12TH COMPUTER SCIENCE EM KEY 12TH BIO-BOTANY EM KEY 12TH ENGLISH KEY 10th-EM-Science-Download Botany-TM-keyDownload BOTANY-EMDownload 12-Zoology-

நாளை (19.02.2022) நடைபெறும் தேர்தல் பணிக்காக ஆணை பெற்ற ஆசிரியர்கள் உடனடியாக வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லுமாறும், மேலும் ஆணை பெறாத ஆசிரியர்கள் இன்று (18.02.2022) தேர்தல் பயிற்சி வகுப்பு  நடைபெறும் மையத்திற்கு சென்று உடனடியாக ஆணை பெற்று வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லுமாறு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு, நாளை (19.02.2022) நடைபெறும் தேர்தல் பணிக்காக ஆணை பெற்ற ஆசிரியர்கள் உடனடியாக வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லுமாறும், மேலும் ஆணை பெறாத ஆசிரியர்கள் இன்று (18.02.2022) தேர்தல் பயிற்சி வகுப்பு  நடைபெறும் மையத்திற்கு சென்று உடனடியாக ஆணை பெற்று வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில்  தேர்தல் விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்ட வட்டமாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஆணை பெற்ற ஆசிரியர்களை சார்ந்த தலைமையாசிரியர்கள் உடனடியாக பணியிலிருந்து விடுவித்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடுவிக்க தவறிய தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கோரப்படும் என தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

இணைய வழி மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்யும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, இணைய வழி மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்யும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து இதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி போட்டிகளில் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். National-Voter-Awareness-ContestDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு கூடுதல் விடைக்குறிப்புகள் (17.02.2022)

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இதுவரை நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்புகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மதிப்பீட்டு பணியினை உடன் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு இரண்டாம் கட்ட விடைத்தாட்களை 16-02-2022 அன்று காலை 09.00 மணி முதல் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியிலிருந்து முகப்புக் கடிதத்துடன் தனி நபரினை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. 10th-Tamil-vellore-Download 10-Maths-TM-key-vellore-Download 10-Maths-EM-Key-vellore-Download 12-tamil-velloreDownload 12-Chemistry-TM-velloreDownload 1

2021-2022ஆம் கல்வியாண்டு மேல்நிலை முதலாம் ஆண்டு CBSE பாடதிட்டத்தில் பயின்றது – மேல்நிலை இரண்டாம் ஆண்டு -தமிழக பாடத்திட்டத்தில் சேர்ந்து பயில அனுமதி வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு, 2021-2022ஆம் கல்வியாண்டு மேல்நிலை முதலாம் ஆண்டு CBSE பாடதிட்டத்தில் பயின்றது - மேல்நிலை இரண்டாம் ஆண்டு -தமிழக பாடத்திட்டத்தில் சேர்ந்து பயில அனுமதி வழங்குதல்  சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி செயல்பட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 280-b4-other-board-students-admissonDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக்கல்வி – உள்ளாட்சித் தேர்தல் – வேலூர் மாவட்டம் – அனைத்துவகை பள்ளிகளுக்கும் 19.02.2022 அன்று சனிக்கிழமை விடுமுறை அறிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, பள்ளிக்கல்வி - உள்ளாட்சித் தேர்தல் - வேலூர் மாவட்டம் - அனைத்துவகை பள்ளிகளுக்கும் 19.02.2022 அன்று சனிக்கிழமை விடுமுறை அறிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. School-leave-proceedingsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு 17.02.2022 அன்று தேர்வு எழுதும் மாணவர் வருகைப்பதிவு விவரத்தினை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS, EXAM
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு 17.02.2022 அன்று தேர்வு எழுதும் மாணவர் வருகைப் பதிவு விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலை நடைபெறும் தேர்விற்கு 10.00க்கு முன்பு வருகைப் பதிவினை உள்ளீடு செய்யவும், பிற்பகல் நடைபெறும் தேர்வுற்கு வருகைப் பதிவினை பிற்பகல் 2.30 மணிக்குள்ளாகவும் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 12ம் வகுப்பிற்கு விவரங்களை உள்ளீடு செய்யும்போது, Total No. of 12th Std Students (boys, Girls,Total) என்ற கலங்களில் 17.02.2022 அன்று தேர்வு நடைபெறும் பாடத்தின் மொத்த மாணவர்கள் விவரத்தை உள்ளீடு செய்ய

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் 17.02.2022 அன்று காலை 11.00 மணிக்கு நடத்தப்படவுள்ள 2021-2022ம் ஆண்டிற்கான ஆராய்ச்சி முடிவுகளை பரவலாக்கும் பயிற்சியில் பங்கேற்க இணைப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் 17.02.2022 அன்று காலை 11.00 மணிக்கு நடத்தப்படவுள்ள 2021-2022ம் ஆண்டிற்கான ஆராய்ச்சி முடிவுகளை பரவலாக்கும் பயிற்சியில் பங்கேற்க இணைப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி இணையவழி பயிற்சியில் கலந்துகொள்ள, தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். DIET-TRAINING-PROCEEDNGSDownload DIET-TRANING_20220216_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, வேலூர் மாவட்டம் – Smart Board உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ICT – ஒரு நாள் பயிற்சி இணைய வழியாக 17.02.2022 மற்றும் 03.03.2022 ஆகிய நாட்களில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு /தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, வேலூர் மாவட்டம் - Smart Board  உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ICT - ஒரு நாள் பயிற்சி இணைய வழியாக 17.02.2022 மற்றும் 03.03.2022 ஆகிய நாட்களில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SMART-BOARD-ICT-TRGDownload கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ஆசிரியர் நல தேசிய நிதியம், தமிழ்நாடு – தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2021 – 2022 கல்வி ஆண்டிற்கு படிப்பு உதவி தொகை வழங்க விண்ணப்பங்கள் அனுப்ப தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ தாளாளர்களுக்கு, ஆசிரியர் நல தேசிய நிதியம், தமிழ்நாடு – தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு  பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2021 – 2022 கல்வி ஆண்டிற்கு படிப்பு  உதவி தொகை வழங்க விண்ணப்பங்கள் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 293-B3-docxDownload Childrens-of-Teachers-in-Govt-and-Govt-Aided-Schools_Scholarship-forms_Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்