Author: ceo

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகள் நலன் – மாணாக்கரின் கல்வி நலன் – மாணக்கர்கள் கல்வி கட்டணம் செலுத்தாததால் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை எனப் பகிரப்பட்டது மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரின் அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிகுலேசன் பள்ளிகள் - குழந்தைகள் நலன் - மாணாக்கரின் கல்வி நலன் - மாணக்கர்கள் கல்வி கட்டணம் செலுத்தாததால் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை எனப் பகிரப்பட்டது மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தின் படி கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 675Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தாளாளர்கள் / முதல்வர்கள் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நகல் வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

வேலூர் மாவட்டம் – மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி & பிரைமரி பள்ளிகள் – 2020 – 2021 கல்வியாண்டில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கான RTE Act – 2009 12(1) C ன் படி 25% இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்வதற்கும் மற்றும் 2013 -14 முதல் 2019 – 2020 வரை 25% இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்து தொடர்ந்து பயிலும் மாணவர்களுக்கான நிர்ணயம் செய்யப்பட்ட கல்வி கட்டணத் தொகையை அங்கீகாரம் பெற்ற சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளுக்கு 2020- 2021 நிதியாண்டில் ஈட்டளிப்பு வழங்கியத் தொகை – ஒத்திசைவு செய்தல் ( Reconciliation Module ) – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
2020 – 2021   கல்வியாண்டில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பரிவினரின் குழந்தைகளுக்கான  RTE Act – 2009    12(1) C ன் படி 25%  இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்வதற்கும் மற்றும்   2013 -14  முதல் 2019 – 2020  வரை  25% இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்து தொடர்ந்து பயிலும் மாணவர்களுக்கான நிர்ணயம் செய்யப்பட்ட கல்வி கட்டணத்  தொகையை அங்கீகாரம் பெற்ற சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளுக்கு 2020- 2021  நிதியாண்டில் ஈட்டளிப்பு வழங்கியத் தொகை – ஒத்திசைவு செய்தல் ( Reconciliation Module )  – தொடர்பாக கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் நர்சரி & பிரைமரி பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்   UC-MODEL-2020-2021-RTE-FINALDownload ReconcilationDownload முதன்மைக் கல்வி அலுவலர்,

2021-2022ஆம் ஆண்டிற்கான முதுகலைபாட ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் பொது மாறுதல் கலந்தாய்வு 04.03.2022 (நாளை) காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி அலுவலகத்தில், காலை 9.00 மணிக்கு நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2021-2022ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைபாட ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் பொது மாறுதல் கலந்தாய்வு 04.03.2022 (நாளை) காலை 9.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்து சார்ந்த ஆசிரியர்களை மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள தெரிவிக்கும்படியும், பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படியும் அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2021-2022ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகையான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு – பதவி உயர்வு/ பணிமாறுதல்/ பணிநிரவல் – 04.03.2022 முதல் 16.03.2022 வரை நடைபெறுதல் சார்பான விவரங்கள் தெரிவித்தல்

அனைத்து அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2021-2022ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்   அனைத்துவகையான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு - பதவி உயர்வு/ பணிமாறுதல்/ பணிநிரவல் - 04.03.2022 முதல் 16.03.2022 வரை நடைபெறுதல் இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள் மற்றம் நேரம் விவரங்களை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி செயல்பட அனைத்து அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கலந்தாய்வு நடைபெறும் இடம் - காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகம் நேரம் - காலை 9.00 மணி முதல் 3973-A4-counselling-Download Counselling-scheduleDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் பெற்றுக்கொள்ள கோருதல் சார்பு.

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நடைபெற்ற முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வுகள் தொடர்பான விடைத்தாட்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் பெற்றுக்கொள்ள இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின் படி செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதல்-திருப்புதல்-தேர்வு-விடைத்தாட்கள்-மற்றும்-மதிப்பெண்கள்-வழங்குதல்-சார்பு-1Download 10-REVISION-EXAM-FORM-03.03.2020Download 12-REVISION-EXAM-FORM-03.03.2020Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் தகவலுக்காகவும் தொடர்

01.01.2022 அன்றைய நிலையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கான இறுதி தேர்ந்தோர் பட்டியல் வெளியிடுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2022 அன்றைய நிலையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கான இறுதி தேர்ந்தோர் பட்டியல் மற்றும் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PD-II-SENIORITY-LIST_20220302_0001Download Panel-List-_-Final-_-02.03.22Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

675 முதுகலை பாட ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு பிப்ரவரி 2022 மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள 675 முதுகலை பாட ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு பிப்ரவரி 2022 மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணையினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Pay-Continuation-675-PG-Temp-postDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

கொரோனா நோய் தடுப்பு பணி செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தன்னார்வத்துடன் இணைத்துக்கொண்டு வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் அழைப்பினை ஏற்று பணிகளை செய்த ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் 03.03.2022 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் அலுவலகம், பிள்ளையார் கோயில் தெரு, விருதம்பட்டு, மோட்டூர் (குமரன் மருத்துவமனை பின்புறம்) சான்றிதழ் வழங்கி பாராட்டும் விழா நடைபெற உள்ளது பட்டியல் இணைக்கப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் சார்ந்த ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கும் வகையில் தலைமையாசிரியர்கள் பணிவிடுப்பு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். VolunteerList-March2022-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

சத்துவாச்சாரி, ஹோலி கிராஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் 23.02.2022 அன்று நடைபெற்ற அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் – கூட்ட நடவடிக்கைகள்

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சத்துவாச்சாரி, ஹோலி கிராஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் 23.02.2022 அன்று அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்ட நடவடிக்கைகள். HM-Meeting-minutes-23.02.2022Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மெட்ரிக் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 25% ஒதுக்கீட்டின் கீழ் பிரிவு 12 (1) (சி) ன் படி 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் பயின்ற குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவால் பள்ளிக்கு வகுப்பு வாரியாக நிர்ணயம் செய்யப்பட்ட ஆணையின் நகல் சமர்பிக்கக் கோருதல் -சார்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 25% ஒதுக்கீட்டின் கீழ் பிரிவு 12 (1) (சி) ன் படி 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் பயின்ற குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவால் பள்ளிக்கு வகுப்பு வாரியாக நிர்ணயம் செய்யப்பட்ட ஆணையின் நகல் தொடர்பாக கீழ்க்காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளாறு உடன் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது. 522-2022-FEE-COMMEETE-ORDER-1Download //ஒப்பம்// க.முனுசாமி