Author: ceo

வேலூர் மாவட்டம் – வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி ஆளுகையின் கீழ் செயல்படும் அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனம் ஈர்க்கலாகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google linkஇல் 4 படிவங்களில் கோரப்பட்டுள்ள விவரங்களை இன்று 28.11.2024 முற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது மிக மிக அவரசம் தனிகவனம் செலுத்தவும்.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1T_X4emgxfsWiIdY5IV7e8mRdBWN0v_gMhSki6vu2ZQ4/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் -வேலூர் மாவட்டம் -அரையாண்டு செய்முறைத் தேர்வுகள் -அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 10,11மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்துதல்- சார்பு .

3516-half-yearly-practical-exam-02.12.2024-to-06.12.2024Download                                                                                   //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர்,                   &nb

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு (TTSE) அக்டோபர் 2024- இறுதி விடைக்குறிப்பு (Final Key Answer) இணையதளத்தில் வெளியிடுதல்- தொடர்பாக.

அனைத்து வகை  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு 19.10.2024 அன்று நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கான இறுதி விடைக்குறிப்பு (Final Key Answer) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 27.11.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. //ஓம்.செ.மணிமொழி//   முதன்மைக்கல்விஅலுவலர்,        வேலூர். பெறுநர் அனைத்து வகை  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/ தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.    மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி  ) அவர்களுக்கு தகவலுக்காக தெரிவிக்கலாகிறது.   

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு -2024-2025 ஆம் ஆண்டு – பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ /மாணவிகளுக்கு -25.01.2025 (சனிக்கிழமை)  அன்று தேர்வு நடைபெறுதல் –அறிவுரைகள் வழங்குதல் –சார்பு

அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல உயர் மற்றும்  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கவனத்திற்கு 4792-exam-notification-to-schoolsDownload 1732881967Download //ஓம்.செ.மணிமொழி//   முதன்மைக்கல்விஅலுவலர்,                                                                                 

தேர்வுகள்- மார்ச்-2025 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மையப்பட்டியலில்  உள்ள அனைத்து தேர்வு மையங்களும், அதன் இணைப்பு பள்ளிகள் விவரங்கள் இடம் பெற்றுள்ளனவா என்பதை சரிபார்த்து அறிக்கை  சமர்பித்தல் – தொடர்பாக

3516-1-dcs-report-1Download 32-VelloreDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

பள்ளிக் கல்வி- வேலூர் மாவட்டம் – அரசு/ மாநகராட்சி / உயர் / மேல்நிலைப்பள்ளி – TDS Return File நிலுவை –- உடனடியாக முடிக்க கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி, இணைப்பில் காணும் பள்ளிகளின் அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்கள் பள்ளிகளின் TDS Return File நிலுவை உள்ள பள்ளிகள் உடனடியாக, TDS Return File செய்யப்பட வேண்டும். , TDS Return File செய்யப்பட்ட ( Acknowledgement) அறிக்கை உடனடியாக சமர்பிக்கப்பட வேண்டும். மேலும் வரிமான வரித்துறை பிரிவு 234 E-ன் கீழ் உரிய காலத்திற்குள் TDS Return File செய்ய தவறுவது நாள் ஒன்றுக்கு ரூ.200/- வீதம் அபராதத்திற்குரியதாகும் எனவும் TDS File செய்வது DDO களுடைய பொறுப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது. TDS-Return-File-PendingDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி துறை – வேலூர் மாவட்டம் – 2024 -2025ஆம் கல்வியாண்டு – மீத்திறன் குறைந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் கையேடு  (Minimum  Learning  Material ) வழங்கப்பட்டது –slip test (சிறு தேர்வுகள்) –நடத்துதல் – சார்பு

3516-slow-learners-monitoring-reportDownload           முதன்மைக் கல்வி அலுவலர் ,                                                                                                    வேலூர் . பெறுநர் அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட

CONSTITUTION DAY-26th NOVEMBER-2024 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் – பள்ளிகளில் 26.11.2024 அன்று உறுதிமொழி எடுத்து மற்றும் போட்டிகள் நடத்தி அதன் விவரம் கீழ்காண் கொடுக்கப்பட்டுள்ள Google Form-ல் 26.11.2024 அன்று பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://forms.gle/rLQqxKNWvBR45HnL8 //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் -அனைத்து அடிப்படைப்பணியாளர்கள் விவரம் இன்று மாலை 3.00 மணிக்குள் உடனடியாக இணைக்கப்பட்ட Google Linkஇல் உள்ளீடு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு – தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/1M1trlhYXVvWDUECCyYC5a5-O3-nyI6x1QhyLUXaKNwc/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – சூற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகள் – மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் செயல் திட்டம்  – அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்துதல்  – தொடர்பாக

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4924-A4-ECO-Mission-EeyarkariDownload முதன்மைக்கல்வி அலலுவலர், வேலூர் மாவட்டம்.