Author: ceo

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு/பணிமாறுதல் மூலம்  நிரப்புதல் – 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான முன்னுரிமைப்  பட்டியல் தயார் செய்தல் – அரசு உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கோருதல் தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
5308Download DEO PANEL 2025-26. (2)Download   முதன்மைக்கல்விஅலுவலர்,            வேலூர் பெறுநர்:  அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.    மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி  ) அவர்களுக்கு தகவலுக்காக தெரிவிக்கலாகிறது.   

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத்  தேர்வு (NMMS) பிப்ரவரி  2025  – அரசு பள்ளிகள் / அரசு உதவிபெறும் பள்ளிகள் /மாநகராட்சி /நகராட்சி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிபுதவித் தொகைத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் –சார்பாக

NMMS proceedingsDownload NMMS _ FEB 2025 - instructionsDownload nmms 2025 application formDownload

பள்ளிக் கல்வி –  வேலூர் மாவட்டம் –  2023-2024 SC / ST  ப்ரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித்தொகை  மற்றும் 2023-2024 SC / ST  பெண்கல்வி ஊக்கத் தொகை  –  வங்கி கணக்குடன் ஆதார் சீடிங்  (Aadhar Seeding ) செய்ய கோருதல் –  சார்பு

https://docs.google.com/spreadsheets/d/1-NC3HJxW7vlyHDYcSOMnm7TQRUK7WbCs/edit?usp=drivesdk&ouid=100635109491335324562&rtpof=true&sd=true 3918.B2.27.12.2024 (Scholarship to schools)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச்/ ஏப்ரல் – 2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு- பெயர்ப்பட்டியல் சேர்த்தல் / நீக்கம் செய்தல் -தொடர்பாக

3557 nominal roll deletion ,additionDownload //ஓம்.செ.மணிமொழி//                                                                                    முதன்மைக்கல்விஅலுவலர்                                                                                                         வேலூர். பெறுநர்,

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 – பட்டுக்கோட்டை மாவட்டம்,  மல்லிபட்டணம் போஸ்ட், திரு.ஜலீல் மொய்தின்,   என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, L.D.No.449-A1-Jalal MidhinDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி- அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்களின் விகிதாச்சாரப்படி தகுதி பெறும் பள்ளிகளில் பணியாற்றிட விருப்ப மாறுதல் கலந்தாய்வு 30.12.2024  அன்று காலை 9.30 மணியளவில் நடைபெறுதல் தகவல் தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 5063 - B1 - counsellingDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2024-2025ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும்   இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

3516 first revisionDownload FIRST REVISION EXAM 2025Download https://docs.google.com/spreadsheets/d/1YPVsWpJxDIefg-FFgSl6OerbyT4bCNYx8LAVLnEsUgY/edit?usp=sharing //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்துவகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்    மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

 சுற்றறிக்கை -அனைத்து வகை அரசு/நிதியுதவி /ஆதிதிராவிட நல /நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் 100 சதவிகிதகம் தேர்ச்சி கொடுத்த முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Forms –ல் 28.12.2024 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள்  பதிவுகள் மேற்கொள்ள  தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1m4sYC4ciRrMtRmzAO7WBV7fP30TdVvpXJhZ7gy_9lPA/edit?usp=sharing //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் பெறுநர், அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது.

வேலூர் மாவட்டம் – 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாலை நேர சிறப்பு வகுப்புகள் – ஆசிரியர்களின் எண்ணிக்கை,மாணவ /மாணவியர்களின் எண்ணிக்கை விவரம் – Google Sheet ல் பதிவேற்றம் செய்தல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டம், 2024-2025 ஆம் கல்வியாண்டில் மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தும் ஆசிரியர்களின் எண்ணிக்கை ,மாணவ – மாணவியர்களின் எண்ணிக்கை விவரம் இணைப்பில் காணும் Google Sheet ல் பதிவேற்றம் செய்தும், இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று இரண்டு நகல்களில் நாளை 27.12.2024 மாலை 3.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலக அ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SC ST 2024-2025 FORMDownload https://docs.google.com/spreadsheets/d/1Ytm4OW3hTqbj4U2wHK-vVedkNA0bGkvdll2HqlVqd7g/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.