Author: ceo

EBS –DATA as on 01.12.2024 நிலவரப்படி -வேலூர் மாவட்டம் –மார்ச் /ஏப்ரல் -2024 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் –தேர்வுப்பணிகள் மேற்கொள்வது   தொடர்பாக அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களின் விவரங்கள்- Google Forms –ல்  உள்ளீடு செய்ய கோரப்பட்டது –தொடர்பாக 

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை GOOGLE FORMS- ல் 17.10.2024 க்குள்  உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது . அட்டவணையில் காணும் பள்ளிகள் இதுநாள் வரை ஆசிரியரின்  விவரங்கள் உரிய படிவத்தில் அனுப்பப்படவில்லை .        எனவே  இணைப்பில் கானும் தனியார் பள்ளிகள், 31.12.2024 நிலவரப்படி வரை தங்கள் பள்ளிக்குரிய ஆசிரியர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள excel sheet –ல் தட்டச்சு செய்து    13.01.2025 அன்று மாலை 3.00 மணிக்குள் examvellore2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட சார்ந்த மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . VELLORE-DISTRICT-EBS-2024-2025-master-documentDownload EBS 2025 NOT SUBMITTED SCHOOLS (2)Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அல

பள்ளிக் கல்வி – 2024-2025ம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும்  பள்ளி மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 21/01/2025 அன்று நடத்தி பரிசுகள் வழங்குதல் – மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

91.B5.09.01.2025 (11th and 12th std கவிதை கட்டுரை பேச்சு போட்டி proceedings to hm)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்-2025 -தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் -சார்பு

+1 centre NR DownloadDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

தேர்வுகள் -NMMS தேர்விற்கு – மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு -NMMS கையேடுகள் -இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

NMMS- GOVT BOOK-CopyDownload NMMS Maths GuideDownload NMMS Social GuideDownload NMMS Science GuideDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

மிக மிக அவசரம் – அரசு/ நகரவை/ நிதியுதவி/உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற அகத்தணிக்கை சார்ந்த விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள Google Form இல் உடனடியாக இன்று (10.01.2025) பிற்பகல் 2.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல் -சார்பு

அரசு/ நகரவை/ நிதியுதவி/உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf9-tKqSwrytGoWLFyL2gq1se1zULZfu8959pftSWA9ZeVxQg/viewform?usp=mail_form_link முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் – அனைத்து வகை அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் – கற்றல் கற்பித்தல் மற்றும் காணொலி உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்களை அடையாளம் கண்டு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள Google Link இல் இன்று 09.01.2025 மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி/உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/1CFT-YxGxTnAanI4oqFjPlGnkX-H90Llkv4d1jTY4W0s/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் -தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத்  தேர்வு (NMMS) பிப்ரவரி-2025  –பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில்  பதிவேற்றம் செய்தல் –தொடர்பாக  

4177 nmms uploading instructionsDownload    //ஒம்.செ.மணிமொழி //                                                                                                          முதன்மை

தேர்வுகள் -வேலூர் மாவட்டம் -மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  பொதுத் தேர்வு –மார்ச் -2025 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (internal marks) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

3516 internal proceedingsDownload +1, +2 Internal Marks UploadingDownload +1 Internal Mark Code (1)Download +2 Internal mark Code (1)Download    //ஓம்.செ.மணிமொழி//   முதன்மைக்கல்விஅலுவலர்,         வேலூர். பெறுநர்:  அனைத்து வகை   மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.    மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக்கல்வி  ) அவர்களுக்கு தகவலுக்காக தெரிவிக்கலாகிறது.   

EBS –DATA as on 01.12.2024 நிலவரப்படி -வேலூர் மாவட்டம் –மார்ச் /ஏப்ரல் -2024 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் –தேர்வுப்பணிகள் மேற்கொள்வது   தொடர்பாக அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களின் விவரங்கள்- Google Forms –ல்  உள்ளீடு செய்ய கோரப்பட்டது –தொடர்பாக 

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை GOOGLE FORMS- ல் 17.10.2024 க்குள்  உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது . அட்டவணையில் காணும் பள்ளிகள் இதுநாள் வரை ஆசிரியரின்  விவரங்கள் உரிய படிவத்தில் அனுப்பப்படவில்லை .        எனவே  இணைப்பில் கானும் தனியார் பள்ளிகள், 31.12.2024 நிலவரப்படி வரை தங்கள் பள்ளிக்குரிய ஆசிரியர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள excel sheet –ல் தட்டச்சு செய்து    08.01.2025 அன்று மாலை 3.00 மணிக்குள் examvellore2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட சார்ந்த மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . VELLORE-DISTRICT-EBS-2024-2025-master-documentDownload EBS 2025 NOT SUBMITTED SCHOOLSDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த மெட்ரிக் பள்ளிகளி

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டம் – மாவட்ட அளவிலான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி 3ஆம் கட்டம் -9 மற்றும் 10ம் வகுப்பு உயர் கல்வி வகுப்பு ஆசிரியர் கலந்து கொள்ள – தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு, 9 மற்றும் 10ம் வகுப்பு உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி காட்பாடி மாவட்ட திட்ட அலுவலகத்தில் காலை 9:30 மணி முதல் கீழ்க்கண்டவாறு நடைபெறும் 09.01.2025 - அணைக்கட்டு, குடியாத்தம், கே வி குப்பம் 10.01.2025 - கணியம்பாடி, காட்பாடி, பேர்ணாம்பட்டு, வேலூர் புறநகர் மற்றும் வேலூர் நகர் மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் பயிற்சிகளுக்கு ஆசிரியர்கள் நேரம் தவறாமல் வருகை புரிதல் வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கான மதிய உணவு வழங்கப்படும். CG 3rd phase training for BT'sDownload 9th & 10th Enrollment and CG teachers details 12.07.24 (1)Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.