Author: ceo

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டம் மாவட்ட அளவிலான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி 3ம் கட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி 11 மற்றும் 12ம் வகுப்பு உயர்க்கல்வி வழிகாட்டி – ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு.

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு, 11 மற்றும் 12ம் வகுப்பு உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி காட்பாடி மாவட்ட திட்ட அலுவலகத்தில் காலை 9:30 மணி முதல் கீழ்க்கண்டவாறு நடைபெறும் 23.01.2025 - அணைக்கட்டு குடியாத்தம் கே வி குப்பம் 24.01.2025 - கணியம்பாடி காட்பாடி பேர்ணாம்பட்டு வேலூர் புறநகர் மற்றும் வேலூர் நகர் மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் பயிற்சிகளுக்கு ஆசிரியர்கள் நேரம் தவறாமல் வருகை புரிதல் வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கான மதிய உணவு வழங்கப்படும். DocScanner 21-Jan-2025 10-24 amDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்கள் -சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கான 2024-2025 ஆம் ஆண்டிற்கான “சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது” – நிகழ்நிலை நேர்காணல் மற்றும் கற்பித்தல் திறன் (Online interview and Teaching Efficiency Test) தேர்வு – சார்பாக.

CIRCULARS
அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4455 -A4 - Science Teacher AwardDownload Best Science Teacher Award_ Interview Teachers ListDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும்/மெட்ரிக்/சுயநிதி பள்ளிகளில் பயிலும் U 14/U 17/U 19 வயதுப் பிரிவில் உள்ள மாணவ/மாணவியர்களுக்கு மாநில அளவிலான பாரதியார் தின/குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகளான ஜூடோ மற்றும் கடற்கரை கையுந்து பந்து போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் தேதி அறிவித்தல்-சார்பு.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/  தனியார் பள்ளி தாளாளர்கள், வேலூர் மாவட்டம், கவனத்திற்கு, judo.beachvolleyball.2463.b2Download RD BD STATE- JUDO RESULTS 2024-25.boysDownload RD BD STATE- JUDO RESULTS 2024-25.GIRLSLISTDownload RD BD STATE BEACH VOLLEY BALL RESULTS 2024-25Download judo.beachvolleyballDownload ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும்/மெட்ரிக்/சுயநிதி பள்ளிகளில் பயிலும் U 14/U 17/U 19 வயதுப் பிரிவில் உள்ள மாணவ/மாணவியர்களுக்கு மாநில அளவிலான புதிய விளையாட்டுப் போட்டிகளான ஸ்குவாஷ் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் நடைபெறும் இடம் மற்றும் தேதி தெரிவித்தல்-சார்பு.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/  தனியார் பள்ளி தாளாளர்கள், வேலூர் கவனத்திற்கு. சுற்றறிக்கைDownload State squash Entry 2024-25.GIRLSDownload State squash Entry 2024-25.BOYSDownload RD BD Gymnastics State Entry Form 2024-25.GIRLSLISTDownload RD BD Gymnastics State Entry Form 2024-25.BOYSDownload state level squash gymnastics competitionDownload ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும்/மெட்ரிக்/சுயநிதி பள்ளிகளில் பயிலும் U 14/U 17/U 19 வயதுப் பிரிவில் உள்ள மாணவ/மாணவியர்களுக்கு மாநில அளவில் பாரதியார் தின/குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டியான நீச்சல் போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதி தெரிவித்தல்-சார்பு.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/  தனியார் பள்ளி தாளாளர்கள், வேலூர் மாவட்டம் கவனத்திற்கு. swimming.2463.b2Download GIRLS STATE SWIMMING ENTRY 2024 - 25 TIRUNELVELI.U14GIRLSDownload GIRLS STATE SWIMMING ENTRY 2024 - 25 TIRUNELVELI.U17GIRLSDownload GIRLS STATE SWIMMING ENTRY 2024 - 25 TIRUNELVELI.U19GIRLSDownload BOYS STATE SWIMMING ENTRY 2024 - 25 TIRUNELVELI.u14boysDownload BOYS STATE SWIMMING ENTRY 2024 - 25 TIRUNELVELI.u17boysDownload BOYS STATE SWIMMING ENTRY 2024 - 25 TIRUNELVELI.u19boysDownload STATE LEVEL SWIMMING COMPETITION (1) (1)Download ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – உணவே மருந்து என்ற கூற்றின்படி ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – தொடர்பாக

5191.B5.31.12.2024 (உணவே மருந்து விழிப்புணர்வு to schools)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு – போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – கலை நிகழ்ச்சிகள் நடத்துவது – தொடர்பாக

1225.B5.10.01.2025 (Anti drug Awarness programm from saral Motivational Trust to hr sec hms)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

15வது தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடுவது மற்றும் உறுதிமொழி எடுத்தல் – 25.01.2025 அன்று காலை 11.00 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்தல் – தொடர்பாக

184.B5.10.01.2025 (15வது தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி to schools)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – ஆசிரியர் கல்வி இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு சார்ந்து மாவட்ட அளவில் நடைபெற உள்ள பயிற்சிக்கு இணைப்பில் உள்ள கருத்தாளர்களை பணிவிடுவிப்பு செய்ய – தெரிவித்தல் சார்பு

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ஆசிரியர் கல்வி இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு சார்ந்து மாவட்ட அளவில் நடைபெற உள்ள பயிற்சிக்கான திட்டமிடுதல் மற்றும் பயிற்சிக்கு ஒரு வட்டாரத்திற்கு 1 BRTE . 1 BT Assistant. 1 PG Assistant என மூன்று பேரை மாவட்ட கருத்தாளர்களாக பங்கேற்க ஏதுவாக பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Prevention of CSA Trg VLR (1)Download TrainingDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

SECOND REVISION – வேலூர் மாவட்டம் – 2024-2025ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும்   இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு – தெரிவித்தல் – சார்பு.

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3516 Second Revision proceedingsDownload SECOND REVISION - EXAM-27.01Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.