ATTENDANCE APP – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப்பதிவு TN-EMIS APP மூலம் பதிவு செய்யப்பட்டு வருதல் – இச்செயலியின் புதிய பதிப்பு (NEW VERSION) PLAY STORE – இல் கிடைக்கப்பெறுதல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ATTENDANCE APP – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப்பதிவு TN-EMIS APP மூலம் பதிவு செய்யப்பட்டு வருதல் – இச்செயலியின் புதிய பதிப்பு (NEW VERSION) PLAYSTORE – இல் கிடைக்கப்பெ றுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்