Attendance App – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு TN Schools Attendance App மூலம் தினசரி பதிவு செய்யப்பட்டு வருதல் – இனிவரும காலங்களில் மாணவர்களின் வருகைப் பதிவினை TN-EMIS App மூலம் வருகைப்பதிவு செய்யக் கோருதல்

அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

Attendance App – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு TN Schools Attendance App மூலம் தினசரி பதிவு செய்யப்பட்டு வருதல் – இனிவரும காலங்களில் மாணவர்களின் வருகைப் பதிவினை TN-EMIS App மூலம் வருகைப்பதிவு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TN-EMIS App பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு

https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்