All High and Higher School Headmasters are instructed to enter the details of ANTI DRUG SCHOOL LEVEL COMMITTE in online Google SpreadSheet immediately without fail which is enclosed below .
GOOGLE SHEET LINK –
https://docs.google.com/spreadsheets/d/1Y5J5l95PjTwjmA6GnUOwETjCB1GpGCoFEcujythTlcM/edit?usp=sharing
// மிக மிக அவரசம்// இப்பொருள் சார்பாக கோரப்பட்டுள்ள விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டி உள்ளதால் உடனே மேற்காணும் Google SpreadSheet -ல் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
தலைமையாசிரியர்கள்,
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.