ALL HSC EXAM MARCH/APRIL 2018 CHIEF SUPERINTENDENTS – INSTRUCTIONS REGARDING ABSENTEES ENTRY DGE WEBSITE

அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு,

மேல்நிலைப்பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 – தேர்வு நாளன்றே வருகைபுரியாத மாணவர்களின் விவரத்தை பிற்பகல் 2.00க்குள் அரசுத்தேர்வுகள் இயக்கக இணைய தளத்தில் உள்ளீடு செய்யுமாறு முதன்மைக்கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கப்படுகிறது.

இதில் தனி கவனம் செலுத்திட அனைத்து முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.