ALL HR.SEC.SCHOOL HMs/Principals( Including Matric)- 2018-2019ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயின்று மார்ச் 2019ல் தேர்வு எழுதிய +2 மாணவர்களின் விவரம் கோருதல் சார்பாக

அனைத்து அரசு/ அரசு நிதயுதவி/ சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு,

 

புதியவாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு 2018-2019 ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு  பயின்று 2019 மார்ச் தேர்வெழுதிய +2 மாணவர்களின் விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து முதன்மைக்கல்வி அலுவலக மின் அஞ்சலுக்கு (velloreceo@gmail.com) நாளை (10.01.2021) மாலை 5.00 மணிக்குள் அனுப்பிவைக்கும்படி அனைத்து அரசு/ அரசு நிதயுதவி/ சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும்அவசரம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு விவரத்தினை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் காலதாதமின்றி உடனடியாக அனுப்பிவைக்கும்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்