ALL HMs – FIT INDIA MOVEMENT-ல் பதிவு செய்த பள்ளிகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்துவகை பள்ளிகளும் FIT INDIA SCHOOL CERTIFICATE, FIT INDIA FLAG, SCHOOLS WITH 3 STAR AND 5 STAR இணையதளத்தில் பதிவு செய்து விவரங்களை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

FIT INDIA MOVEMENT  சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE LETTER AND INSTRUCTIONS

CLICK HERE TO DOWNLOAD THE PRINCIPAL SECRETARY LETTER

CEO, VELLORE