ALL GOVT/MPL/AIDED HIGH & HR.SEC.SCHOOL HMs-HANDOVER DETAILS OF TEACHERS IN HSC EXAM DUTY/ NOT IN DUTY BEFORE 5.00 PM TODAY (08.03.2018)

TO

ALL GOVT/MPL/AIDED HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS,

/மிக அவசரம்/

அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

நடைபெற்றுக் கொண்டிருக்கும் மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு பொதுத் தேர்விற்கு தங்கள் பள்ளியிலிருந்து தேர்வு பணிக்கு செல்லாதோர் மற்றும் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி விவரம் கீழ்கண்ட படிவங்களில் (1 மற்றும் 2 )பூர்த்தி செய்து இன்று  (08.03.2018) மாலை 5.00க்குள் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தனி நபர் மூலம் வருகைப்பதிவேட்டுடன் வந்து ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE FORMS 1 & 2

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.