அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
தொடுவானம் மூலம் நடைபெறும் பயிற்சி மையத்தில் (பயிலும்) மாணவ/ மாணவியர் விவரத்தினை உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். தனி கவனம் செலுத்தி உடனடியாக உள்ளீடு செய்யும்படிகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE AND ENTER THE DETAILS IMMEDIATELY BEFORE 12.00 NOON TODAY (28.02.2018)
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்