அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,
03.04.2019 (புதன் கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் (SSA) நடைபெறவுள்ள RTE சார்பான அறிவுரைகள் வழங்கும் கூட்டத்திற்கு மாவட்டக்கல்வி அலுவலக RTE பிரிவு கண்காணிப்பாளர் மற்றும் RTE MATRIC மற்றும் Nursery Primary பிரிவு எழுத்தர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர்கள் மற்றும் RTE MATRIC மற்றும் Nursery Primary பிரிவு கவனிக்கும் எழுத்தர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இது மிகவும் அவசரம்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.