ALL CUSTODIAN POINT (THAPAL DISTRIBUTION POINT) HMs – COLLECT +1 PRACTICAL QUESTION BUNDLES @ 12.00 NOON TODAY (12.02.2018) FROM CEO OFFICE

 

அனைத்து (கட்டுக்காப்பு) கடித தொடர்பு மைய தலைமையாசிரியர்கள்,

இன்று (12.02.2018) நன்பகல் 12.00 மணிக்கு +1 செய்முறை தேர்வுகளுக்கான  வினாத்தாள்கட்டுக்களை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளும்படி அனைத்து கட்டுக்காப்பு மைய (கடித தொடர்பு மையம்) காப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.