அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
EMIS இணையதளத்தில் மாணவர்கள்,ஆசிரியர்கள், பள்ளி விவரங்கள் உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மாணவர்கள் விவரங்களை உள்ளீடு செய்யும்போது மாணவர்களின் பெயரை ஆங்கிலம் மற்றும் தமிழில் உள்ளீடு செய்யும்படியும், மாணவர்களின் புகைப்படத்தினை UPLOAD செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்களின் அடையாள அட்டை (SMART ID CARD) தயார் செய்ய உள்ளதால் இப்பணியினை விரைந்து முடிக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PHOTO UPLOAD PENDING SCHOOLS LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.