ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/PRINCIPALS – ENTER STUDENT STRENGTH AS ON 08.02.2021

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

 

9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளி செயல்படும் நிலையில்  08.02.2021 நிலவரப்படியான மாணவர்  எண்ணிக்கை மற்றும் வருகைபுரிந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கையினை கீழே கொடுத்துள்ள இணைப்பினை  Click   செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE AND ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.