வேலூர் வருவாய் மாவட்ட நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
08.04.2019 அன்று காலை 10.00 மணிக்கு இணைப்பில் உள்ள நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள விவரங்களுடன் கணினியில் உள்ளீடு செய்யும் பொருட்டு கணினி தெரிந்த ஒரு நபரை வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF AIDED SCHOOLS
CLICK HERE TO DOWNLOAD THE DETAILS TO BRING
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.